Breaking

Search This Blog

05/05/2020

Celebrating the State  Vesak Festival – 2020
May 05, 2020

Celebrating the State Vesak Festival – 2020



Circular
රාජ්‍ය වෙසක් උත්සවය
සැමරීම - 2020
Celebrating the State  
Vesak Festival – 2020
அரச வெசாக் பண்டிகை
கொண்டாட்டம்
Ministry of Home Affairs has issued a circular regarding the celebraation of State Vesak Festival. 07th and 08th of May has declared as Wesak Poya days. Wesak week declared from 04.05.2020 to 10.05.2020. During this week, Buddhist flag should be hoisted at all state buildings and decorated by Wesak lanterns.

அரச வெசாக் பண்டிகை கொண்டாட்டம் தொடர்பாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு ஒரு சுற்றறிக்கையினை வெளியிட்டுள்ளது. வருகின்ற மே மாதம் 07இ 08 வெசாக் போயா தினங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. இதனையொட்டி 04.05.2020 தொடக்கம் 10.05.2020 வரை வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இக்காலப்பகுதியில் அரச கட்டிடங்களில் பௌத்த கொடி ஏற்றப்படுவதுடன், வெசாக் விளக்குகளால் அலங்காரப்படுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது. 




04/05/2020

2nd round of 5000 Direct to Home : PMD
May 04, 2020

2nd round of 5000 Direct to Home : PMD

5000 හි දෙවන වටය
කෙලින්ම ගෙදරට

2nd round of 5000 allowance 
Direct to Home

5000 ரூபாயின் 2 வது சுற்று

வீட்டிற்கு நேரடியாக
Second round of 5000 will be given directly to householders. Process starts 11.05.2020 and ends 15.05.2020

Important Message Regarding Current Curfew
May 04, 2020

Important Message Regarding Current Curfew

වත්මන් ඇඳිරි නීතිය පිළිබඳ වැදගත් පණිවිඩය
Important message regarding current curfew process
தற்போதைய ஊரடங்கு உத்தரவு செயல்முறை 
தொடர்பான முக்கியமான செய்தி

Government has issued a detail explanation regarding current curfew process



ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருவது எவ்வாறு?

மேலதிக விளக்கம்
01.எந்த மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ளது?
கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும்.
ஏனைய மாவட்டங்களில் இன்று (04) முதல் மே 06, புதன் வரை இரவு 8.00 மணி முதல் அதிகாலை 5.00 மணி வரை நடைமுறையில் இருக்கும். இம்மாவட்டங்களில் மே 06 புதன், இரவு 8.00 மணிக்கு அமுல்படுத்தப்படும் ஊரடங்கு சட்டம் மே 11 திங்கள் அதிகாலை 5.00 மணி வரை அமுலில் இருக்கும்.

02.ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் இயல்பு வாழ்க்கையையும் நிறுவன செயற்பாடுகளையும் வழமை நிலைக்கு கொண்டுவருதல் எப்போது ஆரம்பமாகும்?

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நிலையில் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவருதல் மே 11 திங்கள் முதல் ஆரம்பமாகும்.
இந்த நிகழ்ச்சித்திட்டம் இன்று (04) முதல் ஆரம்பிக்க முன்னர் திட்டமிடப்பட்டிருந்த போதும், இவ்வாரத்தில் 04 வார விடுமுறை நாட்கள் உள்ளதால் மே 11க்கு மாற்றப்பட்டுள்ளது.

03.இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டுவரும் ஆரம்ப பணிகள் எவ்வாறு இடம்பெறும்?

கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் அரச, தனியார் துறை நிறுவனங்கள் மே 11 திங்கள் முதல் திறந்திருக்க வேண்டும்.

இதற்காக தற்போது முதல் திட்டமிடுமாறு நிறுவனத் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
நிறுவனங்களை திறந்து பணிகளை மேற்கொள்ளும் போது கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டல்களை முழுமையாக பின்பற்றுவதை நிறுவனத் தலைவர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
தனியார் துறை நிறுவனங்கள் காலை 10.00மணிக்கு திறக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அரச, தனியார் துறை நிறுவனங்களில் சேவைக்கு அழைக்கப்படும் ஊழியர்களின் எண்ணிக்கை போன்றவற்றை நிறுவனத் தலைவர்கள் தீர்மானிக்க முடியும்.

போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ்கள், புகையிரதங்கள் பயணிகள் போக்குவரத்துக்காக அரச, தனியார் துறையில் தொழிலுக்காக செல்வோருக்காக மட்டும் வரையறுக்கப்பட்டுள்ளது.

04.ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போது வீடுகளில் இருந்து வெளிச்செல்வதற்கு எத்தகைய விடயங்களுக்காக அனுமதி வழங்கப்படும்?

கட்டாயமாக சேவைக்கு சமூகமளிக்க வேண்டியவர்கள் தவிர ஏனைய மக்கள் நோய் நிவாரணத்திற்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில் வீடுகளில் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வீடுகளில் இருந்து வெளிச்செல்வது உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக மட்டுமேயாகும்.


05. தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களுக்கு ஏற்ப வீடுகளை விட்டும் வெளிச்செல்வதற்கு வழங்கப்படும் அனுமதி எப்பிரதேசங்களுக்கு ஏற்புடையது? எப்போது முதல்?

  • ஊரடங்கு சட்டம் நடைமுறையில் உள்ள பிரதேசங்களுக்கு மட்டும்.
  • மே 11 திங்கள் முதல்
  • ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படும் வேலையில் அது ஏற்புடையதாகாது

ஊரடங்கு சட்டம் தளர்த்தப்படினும் மேற்படி அறிவுறைகளை பின்பற்றி மக்கள் அநாவசியமாக ஒன்றுகூடுவதை தவிர்க்க வேண்டும் என அரசாங்கம் எதிர்பார்க்கின்றது.

ஊரடங்கு சட்டம் அமுலில் உள்ள போதும், பொருளாதார மற்றும் இயல்பு வாழ்க்கையை வழமை நிலைக்கு கொண்டு வரும் பணிகள் இடம்பெறுவதுடன், வைரஸ் பரவலை தடுப்பதற்காக மக்கள் ஒன்றுகூடுவதை கட்டுப்படுத்துவதே இந்த ஏற்பாடுகளின் முக்கிய நோக்கமாகும்.

மேற்படி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக ஏலவே வெளியிடப்பட்ட அறிவித்தல்களில் உள்ளடக்கப்பட்டுள்ள நிபந்தனைகளில் எவ்வித மாற்றங்களும் இல்லை.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2020.05.04

Source : News.lk













O/L Requirements for University Entrance
May 04, 2020

O/L Requirements for University Entrance

විශ්ව විද්‍යාල ප්‍රවේශය සඳහා
අ.පො.ස. සාමාන්‍ය පෙළ අවශ්‍යතා
பல்கலைக்கழக அனுமதிக்கான
சாதாரண தர தேவைப்பாடுகள்

GCE Ordinary Level results have been released. More students will follow the GCE Advanced Level studies with the aim of university entrance.

For some university courses, it is necessary to take minimum grades in certain subjects in the GCE Ordinary Level exam, beyond the GCE Advanced Level.This grades should be get before the closing date of the university admission.

Students have a chance to apply GCE O/L Exam again to get the required results, if they have not got during first attempt.

Click Below for the Courses and required Results


අ.පො.ස. සාමාන්‍ය මට්ටමේ ප්‍රතිපල නිකුත් කර ඇත. විශ්ව විද්‍යාල ප්‍රවේශය අරමුණු කරගනිමින් සිසුන් අ.පො.ස. උසස් පෙළ අධ්‍යයනය කරනු ඇත. සමහර විශ්ව විද්‍යාල පාඨමාලා සඳහා, අ.පො.ස සාමාන්‍ය පෙළ විභාගයේදී ඇතැම් විෂයයන් සඳහා අවම ප්‍රතිපල ලබා ගැනීම අවශ්‍ය වේ. මෙම ශ්‍රේණි විශ්ව විද්‍යාල ප්‍රවේශ අවසන් දිනයට පෙර ලබා ගත යුතුය.

පළමු උත්සාහයේදී නොලැබුනේ නම්, අවශ්‍ය ප්‍රතිපල ලබා ගැනීම සඳහා නැවත වරක් අ.පො.ස.සාමාන්‍ය පෙළ විභාගයට අයදුම් කිරීමට සිසුන්ට අවස්ථාව තිබේ. 

පාඨමාලා සහ අවශ්‍ය ප්‍රතිපල සඳහා පහත ක්ලික් කරන්න

க.பொ.த சாதாரண தர பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. அதிகமான மாணவர்கள் இதன் பின்னர் க.பொ.த உயர்தர கற்iகை நெறியினைத் தொடர்வர். அதில் பெரும்பான்மையானவர்களின் இலக்கு பல்கலைக்கழக நுழைவாகும்.

பல்கழைக்ககழக நுழைவின் போது, சில கற்கை நெறிகளுக்கு க.பொ.த உயர்தர பெறுபேறுகளுக்கு அப்பால், க.பொ.த சாதாரண தரத்தில் சில பாடங்களில் குறித்த பெறுபேறுகள் (குறைந்தது) எடுப்பது அவசியமாகும்.
இப்பெறுபேறு, பல்கழைக்கழக விண்ணப்ப முடிவுத் திகதிக்கு முன்னர் பெறப்படல் வேண்டும். 

குறித்த பல்கலைக்கழக கற்கை நெறியை இலக்காகக் கொண்டவர்கள், மேற்படி சாதாரண தர அடைவினைக் கொண்டிராதுவிடின் மீண்டும் அப்பாடங்களுக்கு விண்ணப்பித்து தேவையான பெறுபேறுகளை பெறுவது அவசியமாகும்.

Click Below for the Courses and required Results

03/05/2020

Operational Guidelines for work settings : Health Ministry
Results Released : Bauddha Dharmacharya Examination - 2018 : 2019
Eradicate Dengue Menace from Educational Institutes : Education Ministry
May 03, 2020

Eradicate Dengue Menace from Educational Institutes : Education Ministry

Message from Education Ministry
Eradicate Dengue Menace from schools and Educational Institutes
පාසල් හා අධ්යාපන ආයතන වලින් ඩෙංගු උවදුර තුරන් කිරීම
பாடசாலை மற்றும் கல்வி நிறுவனங்களில் டெங்கு ஒழிப்பு செயற்பாடுகளை மேற்கொள்ளல்
The Ministry of Education has instructed officials to take measures to eradicate dengue menace from all schools, Pirivenas, Colleges of Education and Teachers Colleges which have been closed down due to the spread of the Kovid 19 virus

කොවිඩ් 19 වෛරසයේ ව්‍යාප්තිය හේතුවෙන් දැනට වසා දමා ඇති පාසල්, පිරිවෙන්, විද්‍යාපීඨ, ගුරු විද්‍යාල ඇතුළු සියලු ආයතනයන්හි පවිත්‍ර කිරීමේ කටයුතු නැවත ආරම්භ කර ඩෙංගු උවදුර මර්දනයට පියවර ගන්නා ලෙස අධ්‍යාපන අමාත්‍යාංශය නිලධාරීන්ට උපදෙස් ලබාදී ඇත.

පාසල් සහ අනෙකුත් අධ්‍යයන ආයතන නැවත ආරම්භ කිරීමට පෙර, මේ සඳහා ක්‍රියාත්මක විය යුතු බවත්, අදාළ ආයතනයන්හි සනීපාරක්ෂක කම්කරු, පාසල් කම්කරු, උද්‍යාන කම්කරු, මුරකරු සහ සෙසු අනධ්‍යයන කාර්ය මණ්ඩල සාමාජිකයන් වෙත ඒ සඳහා වගකීම් පවරන ලෙසත්, ඊට අමතරව, පාසල් සංවර්ධන සමිති හා ආදි ශිෂ්‍ය සංගම්වල සහය ඒ සඳහා ලබාගැනීමට කටයුතු කරන ලෙසත් සියලු පළාත්/ කලාප අධ්‍යාපන බලධාරීන් වෙත අධ්‍යාපන අමාත්‍යාංශය උපදෙස් ලබාදී තිබේ.

සියලු පවිත්‍ර කිරීමේ කාර්යයන් කොවිඩ් 19 වෛරසය මර්දනයට අදාළ ව රජය විසින් ප්‍රකාශයට පත්කරන සහ, සෞඛ්‍ය හා ආරක්ෂක අංශ මගින් ලබාදෙන උපදෙස් හා නිර්දේශයන්ට යටත්ව සිදු කළ යුතු බව ද අධ්‍යාපන අමාත්‍යාංශය අවධාරණය කරයි.
Source : News.lk

கோவிட் 19 வைரசு பரவல் காரணமாக தற்போது மூடப்பட்டுள்ள பாடசாலைகள், பிரிவெனாக்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய கல்லூரிகள் அனைத்தையும் துப்புரவாக்கும் பணிகளை மீள ஆரம்பித்து டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு வேண்டுகின்றது. 

பாடசாலைகள் மற்றும் ஏனைய கல்வி நிறுவனங்கள் மீள ஆரம்பிப்பதற்கு முன்னர் இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன், இதற்காக கல்வி சாரா ஊழியர்களுக்கு பொறுப்புக்களை வழங்கவும், மற்றும் பாடாசலை அபிவிருத்திச் சங்கம் மற்றும் பழைய மாணவர் சங்க ஒத்துழைப்புகளையும் பெற்றுக் கொள்ளும் படியும் மாகாண மற்றும் வலய கல்வி அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல் வழங்கியுள்ளது.

இவ்வணைத்து நடவடிக்கைகளையும், Covid 19 வைரசு கட்டுப்படுத்த அரசாங்கத்தினால் மற்றும் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டல்களின் கீழ் செயற்படுத்துமாறும் கல்வி அமைச்சு அறிவுறுத்துகின்றது.
Time Table : Guru Gedara Educational TV Channel (3rd Week)
May 03, 2020

Time Table : Guru Gedara Educational TV Channel (3rd Week)


Time Table of Guru Gedara Educational TV Channel for third week has been released. Channel Eye telecast this educational programme for Grade V Scholarship, GCE O/L and GCE A/L Students in Sinhala and Tamil Mediums.

තෙවන සතිය සඳහා ගුරු ගෙදර අධ්‍යාපන රූපවාහිනී නාලිකාවේ කාලසටහන නිකුත් කර ඇත. මෙම වැඩසටහන 5 ශ්‍රේණියේ ශිෂ්‍යත්ව, අ.පො.ස. සාමාන්‍ය පෙළ හා අ.පො.ස. උසස් පෙළ සිසුන් සඳහා විකාශය වේ.

குருகுலம் கல்வி தொலைக்காட்சி அலைவரிசையின் எதிர்வரும் வாரத்திற்கான (04.05.2020 - 10.05.2020) பாட நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. தரம் 5 புலமைப் பரிசில் மாணவர்கள், க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்கள் இச்சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொள்ளவும்.

Click Below for the Time Table

Click below for Last Week Videos

Click Below for Nenasa Educational Mobile App

02/05/2020

Results Released : Mulika Piriven Final Exam (Old/New) 2019
Guru Gedara TV Channel VIdeos
May 02, 2020

Guru Gedara TV Channel VIdeos


Guru Gedara TV Channel telecasts educational subjects for Scholarship, GCE O/L and GCE A/L students. Now students can watch those videos again. we suggest you to  use Special youtube packages from your mobile providers

ගුරු ගෙදර රූපවාහිනී නාලිකාව ශිෂ්‍යත්ව, අ.පො.ස. සාමාන්‍ය පෙළ හා අ.පො.ස. උසස් පෙළ සිසුන් සඳහා අධ්‍යාපන විෂයයන් විකාශය කරයි. දැන් සිසුන්ට එම වීඩියෝ නැවත නැරඹිය හැකිය.ඔබගේ ජංගම දුරකථන සපයන්නන්ගෙන් විශේෂ යූ ටියුබ් පැකේජ භාවිතා කිරීමට අපි ඔබට යෝජනා කරමු

குருகெதர தொலைக்காட்சி அலைவரிசையினூடா தரம் ஐந்து புலமைப்பரிசில், க.பொ.த. சாதாரண தரம் மற்றும் உயர்தரத்திற்கான கற்பித்தல் செயற்பாடுகள் ஒளிபரப்பப்படுகின்றன. இப்போது மாணவர்கள் மீண்டும் அந்த வீடியோக்களைப் பார்க்கலாம். உங்களின்  தொலைபேசி சேவை வழங்குநரிடமிருந்து Youtube க்காக வழங்கப்படும் சிறப்பு பெக்கேஜ்களை பயன்படுத்தவும்

Now you can watch those videos again via blow links.

or 
Click Below and Subscribe  Youtube Channel

Note 
we suggest you to  use Special youtube packages from your mobile providers





01/05/2020

Nenasa Educational Mobile App
May 01, 2020

Nenasa Educational Mobile App


Nenasa is an educational platform which aims to transform the educational landscape in Sri Lanka. The Nenasa app is a platform that enhances the learning experience, providing educational material in accordance with the Sri Lankan government schools’ syllabus. This app is a part of the Nenasa initiative funded by the Dialog foundation which works with the e-thaksalawa website as the main source of content. The app is also available in Sinhala, Tamil and English languages.

The app contains in-built graphical content, videos and resources Grade 1 to 11 and includes all the subjects within the syllabus. Nenasa was developed in collaboration with the Ministry of Education to ensuring access and equal opportunity for a quality education for Sri Lankan students.

Click below to Download the App

Nenasa  යනු ශ්‍රී ලංකා රජයේ පාසල් විෂය නිර්දේශයට අනුකූලව අධ්‍යාපනික තොරතුරු සපයන ඉගෙනුම් අත්දැකීම් වැඩි දියුණු කරන වේදිකාවකි. මෙම යෙදුම ඩයලොග් පදනම විසින් අරමුදල් සපයනු ලබන නෙනාසා මූලාරම්භයේ කොටසක් වන අතර එය අන්තර්ගතයේ ප්‍රධාන ප්‍රභවය ලෙස ඊ-තක්සලාවා වෙබ් අඩවිය සමඟ කටයුතු කරයි. මෙම යෙදුම සිංහල, දෙමළ සහ ඉංග්‍රීසි භාෂාවලින් ද ලබා ගත හැකිය.

මෙම යෙදුම තුළ 1 සිට 11 ශ්‍රේණිය දක්වා ඇති චිත්‍රක අන්තර්ගතයන්, වීඩියෝ සහ සම්පත් අඩංගු වන අතර විෂය නිර්දේශය තුළ ඇති සියලුම විෂයයන් ඇතුළත් වේ. 
Click below to Download the App

நெனச கல்வித் தளமானது இலங்கையின் கல்வி முறையினை அடிப்படையாகக் கொண்டது. மாணவர்களின் கற்றல் அனுபவங்களை அதிகரிப்பதற்கும், கற்றல் வளங்களை வழங்குவதற்கும் அமைக்கப்பட்டுள்ளது. etakshalawa இணையத்தளத்தை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட இந்த App ஐ மும்மொழிகளிலும் பயன்படுத்தலாம்.
தரம் 1 முதல் 11 வரையிலான மாணவர்களுக்கு பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த App இலவசமானதாகும்.
Click below to Download the App

Guidelines on Re Opening Schools
May 01, 2020

Guidelines on Re Opening Schools


The Ministry of Education has issued a set of guidelines to the Provincial Directors of Education on reopening schools following the mitigation of COVID-19 outbreak.

Accordingly, the ministry has given instructions to disinfect all schools before reopening. More disinfection operations will be carried out under several phases after schools are reopened.

However, it was noted that schools will not be reopened for all grades and that studies will be resumed for students of grade 10 and above, based on their upcoming examinations.

Additional Secretary to the Education Ministry, Mr. R.M.M. Ratnayake made these remarks speaking to Ada Derana.

Meanwhile, Commissioner General of Examinations Sanath Pujitha has stated that re-scrutinization of G.C.E. Ordinary Level Examination results will be conducted after schools are reopened.
Source : Ada Derana
Note : No Any Exact Date Given regarding the reopening day
ඒ අනුව නැවත විවෘත කිරීමට පෙර සියලුම පාසල් විෂබීජහරණය කිරීමට අමාත්‍යාංශය උපදෙස් දී තිබේ. පාසල් නැවත විවෘත කිරීමෙන් පසු තවත් විෂබීජ නාශක මෙහෙයුම් අදියර කිහිපයක් යටතේ සිදු කෙරේ.

කෙසේ වෙතත්, සියලුම ශ්‍රේණි සඳහා පාසල් නැවත විවෘත නොකරන බවත්, ඔවුන්ගේ ඉදිරි විභාග මත පදනම්ව 10 සහ ඊට වැඩි සිසුන් සඳහා අධ්‍යයන කටයුතු නැවත ආරම්භ කරන බවත් සටහන් විය.
 
 
பாடாசலை மீள ஆரம்பிப்பது தொடர்பாக மாகாண கல்வி பணிப்பாளர்களுக்கு வழிகாட்டல்களை கல்வி அமைச்சு வழங்கியுள்ளது. 

பாடசாலைகள் ஆரம்பிப்பதற்கு முன்னர் அவை தொற்றுநீக்கல்களுக்கு உற்படுத்தப்படவேண்டியதுடன், அவை பாடசாலைகள் தொடங்கிய பின்னரும் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படல் வேண்டும்.

அனைத்து வகுப்புக்களும் ஆரம்பிக்கப்படாது, 10 ஆம் தரத்திற்கு மேற்பட்ட, எதிர்வரும் பிரதான பரீட்சைகளை கருத்திற்கொண்டு அவை ஆரம்பிக்கப்படல் வேண்டும்.

க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறு மீளாய்வு நடவடிக்கைகள் பாடசாலைகள் மீள ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் மேற்கொள்ளப்படும்.

Popular

Recent

Ad

Learning Materials for Students