📅 April 2026 Special Updates
🌟
April Updates
🎯 Important April updates for students, teachers and applicants are here!
📚 School activities, exam notices, vacancies, courses, term dates and special programmes – all in one place.
⚡ Stay ready for important deadlines, school events and official education updates this month.
🚀 Check the latest April information now and do not miss any valuable update.
👉 VIEW APRIL UPDATES

Breaking

01/06/2020

Results Released : language Exam (Oral)


2020.02.10 සිට 2020.03.04 දක්වා පවත්වන ලද රාජ්‍ය භාෂා ප්‍රවීණතා වාචික පරීක්ෂණයේ ප්‍රතිඵල දෙපාර්තමේන්තු වෙබ් අඩවියේ පල කර ඇත.

2020.02.10 தொடக்கம் 2020.03.04 வரை இடம்பெற்ற (மொழித் தேர்ச்சி) வாய் மொழிப் பரீட்சையின் பெறுபேறுகள் அரச கரும மொழிகள் திணைக்கள இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
- Zainudeen Meerasahib - 

Click Below for The Results

එක් එක් අයදුම්කරුට පුද්ගලික වනසේ විශේෂිත ආරක්ෂිත කඩදාසියක මුද්‍රණය කරන ලද ප්‍රතිඵල සටහනක් නිකුත් කරනු ලැබේ. එම ප්‍රතිඵල නැවත සනාථ කිරීම සඳහා දෙපාර්තමේන්තුවට එවීම අවශ්‍ය නොවේ. මෙම වෙබ් අඩවියට පිවිසීමෙන් එම ප්‍රතිඵල සනාථ කර ගත හැක.  

ஒவ்வொரு விண்ணப்பதாரிக்கும் பிரத்தியேகமாக விசேடமானதும் பாதுகாப்பானதுமான தாளில் அச்சிடப்பட்ட பெறுபேற்று அட்டவணையொன்று வழங்கப்படும். குறித்த பெறுபேற்றை மீளச் சான்றுப்படுத்துவதற்காக திணைக்களத்திற்கு அனுப்புவது அவசியமற்றது. இவ் இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் அப் பெறுபேற்றை சான்றுப்படுத்திக் கொள்ளலாம்.

Results Schedule printed on a watermarked paper will be issued to each candidate personally.  Verification of the results on the website by the department is not required.

No comments:

Jobs & Courses Closing Soon – Apply Before Deadline

Loading...

Learning Materials for Students

Click Below for 26 Resources in Sinhala and Tamil

Search This Blog