📅 April 2026 Special Updates
🌟
April Updates
🎯 Important April updates for students, teachers and applicants are here!
📚 School activities, exam notices, vacancies, courses, term dates and special programmes – all in one place.
⚡ Stay ready for important deadlines, school events and official education updates this month.
🚀 Check the latest April information now and do not miss any valuable update.
👉 VIEW APRIL UPDATES

Breaking

16/07/2020

Articles for Tamil Magazine : Education Ministry


2020 ஆம் ஆண்டு கூர்மதி சஞ்சிகைக்கான ஆக்கங்கள் கோரல்

வருடந்தோறும் கல்வியமைச்சின் தமிழ்மொழிப் பிரிவினால் கூர்மதிஎனும் சஞ்சிகை வெளியிடப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே.  guruwaraya.lk  அந்த வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான கூர்மதி சஞ்சிகையும் சிறப்பாக வெளிவர உள்ளது. இம்முறை இச் சஞ்சிகைக்கான ஆக்கங்கள் தரம் 11, 12, 13 வகுப்பு மாணவர்களிடமிருந்தும் கோரப்படுகின்றன. guruwaraya.lk தாம் விரும்பிய ஒரு தலைப்பில் ஆக்கங்கள் சமர்ப்பிக்க முடியம். ஆக்கங்களை கட்டுரையாகவோ, சிறுகதையாகவோ, கவிதையாகவோ எழுதி சமர்ப்பிக்க முடியும். ஆக்கங்கள் யாவூம் சொந்தப்படைப்புக்களாக இருத்தல் கட்டாயமானதாகும். 

கணினிப் பிரதியாயின் moelanguages@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கும், கையெழுத்துப் பிரதியாயின் பணிப்பாளர், தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் பிரிவூ, தமிழ்மொழி அலகுஇ, கல்வியமைச்சு, இசுருபாய எனும் முகவரிக்கும் அனுப்பப்படுதல் வேண்டும். guruwaraya.lk

ஆக்கங்கள் யாவூம் 2020.08.31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்படல் வேண்டும். (Font : Baamini, Font size : 12)


No comments:

Jobs & Courses Closing Soon – Apply Before Deadline

Loading...

Learning Materials for Students

Click Below for 26 Resources in Sinhala and Tamil

Search This Blog