📅 April 2026 Special Updates
🌟
April Updates
🎯 Important April updates for students, teachers and applicants are here!
📚 School activities, exam notices, vacancies, courses, term dates and special programmes – all in one place.
⚡ Stay ready for important deadlines, school events and official education updates this month.
🚀 Check the latest April information now and do not miss any valuable update.
👉 VIEW APRIL UPDATES

Breaking

22/10/2020

Message from Exam Department : General Common Test

Message from Exam Department General Common Test

විභාග දෙපාර්තමේන්තුවෙන් පණිවිඩය: සාමාන්‍ය පොදු පරීක්ෂණය

பொதுச் சாதாரண பரீட்சை தொடர்பாக பரீட்சைத் திணைக்கள அறிவிப்பு



ஊடக அறிவித்தல் 22.10.2020
க,பொ.த உயர்தர பரீட்சை (General Common Test)
பொதுச் சாதாரண பரீட்சை (12)

மேற்படி பரீட்சையில் பொதுச்சாதாரண பரீட்சைக்கு விண்ணப்பித்துள்ள விண்ணப்பதாரிகள், இதற்கு முன்னைய வருடத்தில் நடைபெற்ற உயர்தர பரீட்சையில் பொதிச் சாதாரண பரீட்சைக்கு தோற்றி 30 புள்ளிகள் அல்லது அதற்கு மேல் பெற்றிருந்தால், மீண்டும் அப்பரீட்சைக்கு தோற்ற வேண்டிய அவசியம் இல்லை.

அதற்கேற்ப அடுத்த பல்கலைக்கழக அனுமதிக்கு மேற்படி முன்னைய வருடத்தில் பெற்றுக்கொண்ட புள்ளகள் போதுமானது.

No comments:

Jobs & Courses Closing Soon – Apply Before Deadline

Loading...

Learning Materials for Students

Click Below for 26 Resources in Sinhala and Tamil

Search This Blog