Breaking

Search This Blog

School Time Table : Tamil

School Time Table : Tamil


Education Ministry has Released a New Time Table for Schools from August 10, 2020.
All Grades from grade 1 to grade 13 will be started from August 10,2020.

Source : News.lk

பாடசாலைகளுக்கு à®®ாணவர்களை à®…à®´ைக்குà®®் போது à®®ாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாக கொண்டே கல்வி நடவடிக்கைகள் இடம்பெà®±ுà®®். à®®ொத்த à®®ாணவர்களின் எண்ணிக்கை 200 அல்லது அதற்கு குà®±ைந்த பாடசாலைகளில் à®®ாணவர்களுக்கு இடையில் 1 à®®ீà®±்றர் இடைவெளியை கொண்டதாக கல்வி நடவடிக்கைகள் இடம்பெà®± வேண்டுà®®். அனைத்து பாடசாலைகளிலுà®®் இவ்வாà®±ான நடவடிக்கையை à®®ுன்னெடுக்க à®®ுடியுà®®ாயின் அனைத்து தரங்களை சேà®°்ந்த à®®ாணவர்கனிள் கல்வி நடவடிக்கைகளை வழமை போன்à®±ு à®®ுன்னெடுக்க ஆலோசனை வழங்கப்பட்டிà®°ுப்பதாக à®…à®®ைச்சர் குà®±ிப்பிட்டாà®°்.

à®®ாணவர்களின் எண்ணிக்கை 200 இற்கு அதிகமாயின் ஆரம்ப மற்à®±ுà®®் இரண்டாà®®் நிலை பாடசாலைகளில் ஆரம்ப தர à®®ாணவர்கள் வாரத்தில் à®’à®°ு நாள் மட்டுà®®ே பாடசாலைக்கு à®…à®´ைக்கப்படுவாà®°்கள். தரம் 5 à®®ாணவர்களுக்கு வாரத்தின் à®®ுà®´ு நாட்களுà®®் பாடசாலை நடத்தப்படுவதுடன் பாடசாலை கால எல்லையில் à®®ாà®±்றங்கள் à®®ேà®±்கொள்ளப்படவில்லை. இதற்கு à®…à®®ைவாக பின்வருà®®் வகையில் கல்வி நடவடிக்கைகள் இடம்பெà®±ுà®®்.

திà®™்கள்- தரம் 1 மற்à®±ுà®®் தரம் 5 இற்கான கல்வி நடவடிக்கைகள்
செவ்வாய்- தரம் 2 மற்à®±ுà®®் 5 இற்கான கல்வி நடவடிக்கைகள்
புதன்- தரம் 3 மற்à®±ுà®®் தரம் 5 இற்கான கல்வி நடவடிக்கைகள்
வியாழன்- தரம் 4 மற்à®±ுà®®் தரம் 5 இற்கான கல்வி நடவடிக்கைகள்
வெள்ளி- தரம் 4 மற்à®±ுà®®் தரம் 5 இற்கான கல்வி நடவடிக்கைகள்

à®®ொத்த à®®ாணவர்களின் எண்ணிக்கை 200 இற்கு அதிகமான இரண்டாà®®் நிலை பாடசாலைகளில் தரம் 6 தொடக்கம் 13 வரையிலான à®®ாணவர்கள் பின்வருà®®ாà®±ு à®…à®´ைக்கப்படுவாà®°்.

திà®™்கள்- 6,10,11,12 மற்à®±ுà®®் 13
செவ்வாய்- 7,10,11,12 மற்à®±ுà®®் 13
புதன்- 8,10,11,12 மற்à®±ுà®®் 13
வியாழன்- 9,10,11,12 மற்à®±ுà®®் 13
வெள்ளி- 9,10,11,12 மற்à®±ுà®®் 13

தரம் 6,7,8 மற்à®±ுà®®் 9 தரங்களுக்கான காலம் காலை 7 மணி தொடக்கம் பிà®±்பகல் 1:30 மணி வiயுà®®் தரம் 10,11,12 மற்à®±ுà®®் தரம் 13 வகுப்புக்களுக்கான கால எல்லை 7:30 தொடக்கம் 3:30 வரையுà®®் நடைபெà®±ுà®®்




Popular

Recent

Ad

Learning Materials for Students