📅 April 2026 Special Updates
🌟
April Updates
🎯 Important April updates for students, teachers and applicants are here!
📚 School activities, exam notices, vacancies, courses, term dates and special programmes – all in one place.
⚡ Stay ready for important deadlines, school events and official education updates this month.
🚀 Check the latest April information now and do not miss any valuable update.
👉 VIEW APRIL UPDATES

Breaking

21/09/2020

Circular : Girama Niladhari Office Days (From Oct 01)

 

Circular

Girama Niladhari

Office Days

ග්‍රාම නිලධාරී කාර්යාල දින

கிராம அலுவலர்களின் அலுவலக தினம்




முக்கிய விடயங்களின் தமிழ் மொழிபெயர்ப்பு (மூல ஆவணம் சிங்களத்தில் உள்ளது)

03. கிராம அலுவலர்கள் தமது ஓய்வு நாளைத்தவிர வாரத்தின் அடுத்த 6 நாட்களும் , 24 மணித்தியாலங்களும் தமது பதவி நிலைக்கு வழங்கப்பட்டுள்ள கோட்டப் பிரதேசத்தில் சேவை புரிய கடமைப்பட்டுள்ளனர்.

04. பொதுமக்கள் தமது தேவைகளை இலகுவாகவும், வினைத்திறனாகவும் செய்து கொள்வதற்காக, கிராம அலுவலர் தனது அலுவலகத்தில் பின்வரும் நேரங்களில் கட்டாயம் இருக்க வேண்டும்.
  • அனைத்து கிராம அலுவலர்களும் வாரத்தின் செவ்வாய், வியாழன் தினங்களில் முழு நாட்களும் மற்றும் சனிக்கிழமை பி.ப. 12.30 வரையும் பொதுமக்களை சந்திப்பதற்காக தமது அலுவலகங்களில் இருக்க வேண்டும். முழு நாளும் எனக்குறிப்பிடுவது காலை 8.30 தொடக்கம் பி.ப. 4.15 வரையாகும்.
  • திங்கட்கிழமை பிரதேச காரியாலங்களுக்கு அழைப்பிக்கப்படலாம். அழைப்பிக்கப்படாவிட்டால் கிராம அலுவலர் தனது கடமைக்காக வேண்டி பிரதேச காரியாலயத்துக்கு செல்லலாம். 
  • கிராம அலுவலர்களின் ஓய்வு நாளாக புதன், வௌ்ளி, ஞாயிறு ஆகிய தினங்களில் ஒரு நாளை பயன்படுத்தலாம். 
இந்நடைமுறை 01.10.2020 முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்

முழுமையான ஆக்கத்திற்கு சிங்கள ஆவணத்தை வாசிக்கவும் 

No comments:

Jobs & Courses Closing Soon – Apply Before Deadline

Loading...

Learning Materials for Students

Click Below for 26 Resources in Sinhala and Tamil

Search This Blog