📅 April 2026 Special Updates
🌟
April Updates
🎯 Important April updates for students, teachers and applicants are here!
📚 School activities, exam notices, vacancies, courses, term dates and special programmes – all in one place.
⚡ Stay ready for important deadlines, school events and official education updates this month.
🚀 Check the latest April information now and do not miss any valuable update.
👉 VIEW APRIL UPDATES

Breaking

Training of unemployed graduates



Training of unemployed graduates in government institutions රජයේ ආයතනවල රැකියා විරහිත උපාධිධාරීන් පුහුණු කිරීම சொல்லி வேலையற்ற பட்டதாரிகளை அரச நிறுவனங்களில் பயிற்சி வழங்கள்

Election commission instructed to President's Secretary that, Appointment of Above scheme has temporarily postponed till may 04 due to election, and trainees have not yet get any training yet. There for they could not be paid for march salary.

But Trainees going to attach for health ministry for Corona Prevention Activities, and given salary from April.


வேலையற்ற பட்டதாரிகளை அரச அலுவலகங்களில் இணைத்துக் கொள்ளல் தொடர்பானது.

தேர்தல் ஆணைக்குழு ஜனாதிபதியின் செயலாளருக்கு அனுப்பியுள்ள அறிவுறுத்தலானது, மே மாதம் 04 வரை அவர்களின் நியமனம் தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளதாலும், அவர்கள் எவ்வித பயிற்சியும் பெற்றுக்கொள்ளாததாலும் மார்ச் மாத சம்பளத்தினை அவர்களுக்கு வழங்க முடியாது என குறிப்பிடுகின்றது.

எனினும் கொரோனா தடுப்பு பணிகளுக்காக தற்போது சேவைக்கு சமூகமளித்தவர்களை இணைத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் பிரதேச செயலாளர் பிரிவுகளின் ஊடாக உடனடியாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்

இவர்களுக்கான சம்பளம் ஏப்பிரல் மாதத்தில் இருந்து வழங்கப்படும்.


மேலதிக தகவல்களுக்கு சிங்கள மொழியிலான சுற்றரிக்கையை வாசிக்கவும் 



Jobs & Courses Closing Soon – Apply Before Deadline

Loading...

Learning Materials for Students

Click Below for 26 Resources in Sinhala and Tamil

Search This Blog