Breaking

Search This Blog

30/12/2019

Online Application : Career Guidance Camp in Kandy for 2019 A/L (Tamil Medium)

Online Application : Career Guidance Camp in Kandy for 2019 A/L (Tamil Medium)


The Young Friends - Kandy has organized a career guidance camp for GCE A/L 2019 Students with the collaboration of Serendib Educational Foundation .

Date : 12.01.2020
Time : 8.30 am
Place : Will be notified you
Fee : Free

In this event, Below aspects are to be discussed.

  • How to apply for University and how to make the university period success full?
  • If anyone missing the university entrance what are the higher study opportunities available?
  • What are the jobs available for A./L Qualified Students
  • motivational programme and career test


Please Click Below link and fill the online application. the place of the programme will be informed via phone call.

Click Below for Online Application
Online Application


A/L பெà®±ுபேà®±ு வெளிவந்திà®°ுக்கின்றது, அடுத்து என்ன?
What's Next?
Career Guidance Camp 2019
ஜனவரி 12, 2020
காலை 8.30 மணி à®®ுதல்
The Young Friends à®…à®®ைப்பு, கண்டி à®®ாவட்டத்தில் சமூகப் பணியாà®±்à®±ி வருகின்à®± 50க்குà®®் à®®ேà®±்பட்ட சமூகநல நிà®±ுவனங்களுடன் இணைந்து கடந்த பல வருடங்களாக, கண்டி à®®ாவட்டத்தில் ஒவ்வொà®°ு வருடமுà®®் க.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதி பெà®±ுபேà®±ு பெà®±்à®± à®®ாணவர்களுக்கான இலவச à®®ுà®´ுநாள் வழிகாட்டல் நிகழ்ச்சி ஒன்à®±ை வெà®±்à®±ிà®°à®®ாக நடாத்தி வருகின்றது.

கடந்த 8 வருடகாலமாக கண்டி à®®ாவட்டத்தில் ஒவ்வொà®°ு ஊரிலுà®®் இருக்கின்à®± துà®±ைசாà®°் நிபுணர்களை ஒன்à®±ிணைந்து, இம்à®®ாணவர்களுக்கான வழிகாட்டல்கள் தனிப்பட்ட à®°ீதியில் வழங்கப்படுவது இந்நிகழ்ச்சியின் சிறப்பம்சங்களின் ஒன்à®±ாகுà®®்.

Serendib Educational Foundation (SEF) அனுசரணையில் நடைபெà®±ுà®®் இந்நிகழ்வில் ஒவ்வொà®°ு வருடமுà®®், 50à®±்குà®®் à®®ேà®±்பட்ட à®®ுக்கிய வளவாளர்கள் கலந்து கொள்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில்
01. பல்கலைக்கழகத்திà®±்கு விண்ணப்பிப்பது எவ்வாà®±ு? பல்கலைக்கழக காலப் பகுதியை வெà®±்à®±ிகரமாக à®…à®®ைத்துக் கொள்வது எவ்வாà®±ு?
02. பல்கலைக்கழக நுà®´ைவு கிடைக்காதவர்களுக்கு அரச, தனியாà®°் துà®±ைகளில் கல்வியைத் தொடர்வதற்கு எவ்வாà®±ான வாய்ப்புக்கள் காணப்படுகின்றன?
03. உயர்தரம் எழுதியவர்களுக்கு எவ்வாà®±ான தொà®´ில் வாய்புக்கள் இருக்கின்றன?
மற்à®±ுà®®்
04. Motivational Programme and Career Test
போன்à®± பல பகுதிகளில் வழிகாட்டல்கள் வழங்கப்படவுள்ளன. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆர்வமான à®®ாணவர்களுà®®், பெà®±்à®±ோà®°்களுà®®் à®®ேலதிக விபரங்களுக்காக பின்வருà®®் link ஊடாக இந்நிகழ்ச்சிக்கான பிரத்தியேக WhatsApp குà®´ுவில் இணைந்து கொள்ளுà®®ாà®±ு கேட்டுக் கொள்கிà®±ோà®®்.

த யங் பிரண்ட்ஸ் - கண்டி

for more updates of young friends kandy

Popular

Recent

Ad

Learning Materials for Students