Breaking

Search This Blog

04/04/2020

Suggestion for Teachers :on Whatsapp Group Study

Suggestion for Teachers :on Whatsapp Group Study


The effort of teachers to continuously perform the student's learning activities in today's situation is commendable..

One of the easiest method that teachers use is Whats App Group. They Create whats app group for classes and sharing learning materials through that. Some Zonals have instructed to the teachers to add siblings no, if the student or parent has not got a whats app no. These activities may lead the group members to unnecessary connection. Among students, students - siblings, parents - Students, Parents - Parents. Creating whats app group is not secure or Private.

The better idea is to go WHATS APP BROADCAST Group instead of Normal Group. WhatsApp Broadcasts are lists of recipients you can send regular (broadcast) messages to. While this may seem similar to a WhatsApp Group, the major difference is that people cannot see other people in the same Broadcast List (making it far more private and secure)

Teachers go for whats app Broadcast Group instead of Normal Group.

Click Below to Create Broadcast Group
Whats App Broadcast Group

වර්තමාන තත්වය තුළ සිසුන්ගේ ඉගෙනුම් කටයුතු අඛණ්ඩව සිදු කිරීමට ගුරුවරුන් දරන උත්සාහය ප්‍රශංසනීය ය ගුරුවරුන් භාවිතා කරන පහසුම ක්‍රමය වන්නේ Whats App Group ය. ඔවුන් පන්ති සඳහා whats App සමූහයක් නිර්මාණය කරන අතර ඒ හරහා ඉගෙනුම් ද්‍රව්‍ය බෙදා ගනී. 

ශිෂ්‍යයාට හෝ දෙමව්පියන්ට වට්ස් ඇප් අංකයක් නොමැති නම් සහෝදර සහෝදරියන් අංක එකතු කරන ලෙස සමහර කලාප ගුරුවරුන්ට උපදෙස් දී ඇත. 

මෙම ක්‍රියාකාරකම් කණ්ඩායම් සාමාජිකයින්ට අනවශ්‍ය සම්බන්ධතාවයකට මඟ පෑදිය හැකිය. සිසුන් අතර, සිසුන් - සහෝදර සහෝදරියන්, දෙමාපියන් - ශිෂ්‍යයන්, දෙමාපියන් - දෙමාපියන්. Whats යෙදුම් කණ්ඩායම නිර්මාණය කිරීම ආරක්ෂිත හෝ පෞද්ගලික නොවේ.

වඩා හොඳ අදහස නම් සාමාන්‍ය කණ්ඩායම වෙනුවට WHATS APP BROADCAST Group යන්න. WhatsApp විකාශනය යනු ඔබට නිත්‍ය (විකාශන) පණිවිඩ යැවිය හැකි ලබන්නන්ගේ ලැයිස්තුවකි. මෙය වට්ස්ඇප් සමූහයකට සමාන බවක් පෙනෙන්නට තිබුණද, ප්‍රධාන වෙනස වන්නේ එකම විකාශන ලැයිස්තුවේ වෙනත් පුද්ගලයින් දැකීමට නොහැකි වීමයි (එය වඩාත් පෞද්ගලික සහ ආරක්ෂිත බවට පත් කිරීම)

සාමාන්‍ය whats app Group වෙනුවට ගුරුවරුන් whats app broadcast group සඳහා යති.


Click Below to Create Broadcast Group
Whats App Broadcast Group


ஆசிரியர்களுக்கான ஓர் அறிவுரை

இன்றைய சூழ்நிலையில் அநேகமான ஆசிரியர்கள், மாணவர்கள்களின் கற்றல் பணிகளை தொடர்ந்து நடாத்திச் செல்வதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். வரவேற்கதக்க ஒரு விடயமாகும்.

அதில் பயன்படுத்தப்படும் எளிமையான முறை, whatsapp குழுமங்கள் வகுப்பு ரீதியாக உருவாக்கப்பட்டு கற்றல் வளங்கள் பகிரப்படல் ஆகும்.

கற்றல், கற்பித்தலுக்கு அப்பால் தொழினுட்ப பாவனையின் விபரீதங்களையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். மாணவர்களின்whatsapp இலக்கம் பகிரப்படல் என்பது வீணான தொடர்புகளை அது பெற்றொரிலும் கூட ஏற்படுத்தக் கூடிய நிலைமைகள் உருவாகலாம். சில வலயங்கள் whatsapp இல்லாத சந்தர்ப்பங்களில் சகோதரர்களின் இலக்கங்களை இணைத்து விட அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளன. இது வீணான பிரச்சினைகளை உருவாக்க சந்தர்ப்பங்கள் உண்டு.


எனவே சமூக பிரச்சினைகள் கருத்திற் கொள்ளப்படல் வேண்டும்.

இதற்கு தீர்வாக
whatsapp குழுமத்திற்குப் பதிலாக, whatsapp Broadcast Group உருவாக்கல் பாதுகாப்பானது. 
சிந்தித்து செயற்படுவோம். வீண் பிரச்சினைகளில் இருந்து மாணவர்களையும், பெற்றோர்களையும் பாதுகாப்போம்.

சாதாரணமாக ஒரு whastapp குழுமத்தில் நாம் செய்யும் பணிகளை போன்று,whastapp Broadcast கழுமத்திலும் செய்ய முடியும்.

நன்மை என்னவென்றால்,
whastapp குழுமத்தில் அணைவரின் இலக்கங்களும் காண்பிக்கப்படும். யார் யார் குழுமத்தில் இருக்கிறார்கள். அவர்களுக்கு தனியாக message அனுப்பலாம். போன்றன....(Group Numbers are shown to others, and chances for unnecessary connection among them even with parents, siblings etc)

whastapp Broadcast குழுமத்தில், ஒரே நேரத்தில் குழுமத்தில் உள்ள அணைவருக்கும் தகவல் போகும். ஆனால் குழுமத்தில் யார் யார் இருக்கின்றார்கள் என்பதோ, அல்லது ஏனையோரின் இலக்கங்களோ மற்றயவர்களுக்கு காண்பிக்கப்பட மாட்டாது.

முதலில் உங்கள் வீட்டில் உள்ள இரண்டு , மூன்று whastsapp இலக்கங்களை வைத்துக் கொண்டு பரீட்சித்து பார்ப்பது சிறந்தது
-mufassal-

Click Below to Create Broadcast Group
Whats App Broadcast Group

Popular

Recent

Ad

Learning Materials for Students