Applications Closing Soon – Check Deadlines Before You Miss (Courses & Vacancies)
Check Now

Breaking

26/06/2020

PGDE (Full Time) Closing Date Extended


PGDE : Full Time 
Internal 
Closing Date Extended 
2020.07.10
Closing Date extended till 10.07.2020 for Full Time PGDE Internal Course.

අධ්‍යාපන අමාත්‍යාංශය
2020 අධ්‍යයන වර්ෂයේ පශ්චාත් උපාධි අධ්‍යාපන ඩිප්ලෝමා (අභ්‍යන්තර) පූර්ණකාලීන පාඨමාලාව හැදෑරීම සඳහා තෝරා ගැනීම
2020 පෙබරවාරි මස 20 දිනැති අංක 2164 දරන ගැසට් පත්‍රයේ පළ කරන ලද 2020 අධ්‍යයන වර්ෂයේ පශ්චාත් උපාධි අධ්‍යාපන
ඩිප්ලෝමා (අභ්‍යන්තර) පූර්ණකාලීන පාඨමාලාව හැදෑරීම සඳහා තෝරා ගැනීම යන නිවේදනය පහත පරිදි සංශෝධන කරනු ලැබේ.
අයදුම්පත් භාරගන්නා අවසාන දිනය 2020.07.10 වැනි දින දක්වා දීර්ඝ කරනු ලබන අතර, ඉහත සඳහන් ගැසට් නිවේදනයේ ඇතුළත්
සෙසු සියලූම කරුණු එලෙසම බලපැවැත්වේ.
එන්. එම්. එච්. චිත්‍රානන්ද,
ලේකම්,
අධ්‍යාපන අමාත්‍යාංශය.
கல்வி அமைச்சு
2020 ஆம் கல்வி ஆண்டுக்கான பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமா (உள்வாரி) முழுநேர பாடநெறியைத்தொடர்வதற்காகத் தேர்ந்தெடுத்தல் 

2020, பெப்புருவரி மாதம் 20 ஆந் திகதிய 2164 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட ''2020 ஆம் கல்வி ஆண்டுக்கான பட்டப்பின் படிப்பு கல்வி டிப்ளோமா (உள்வாரி) முழுநேர பாடநெறியைத் தொடர்வதற்காகத் தேர்ந்தெடுத்தல்'' guruwaraya.lk அறிவித்தல் கீழ் குறிப்பிட்டவாறு திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் கோருவதற்கான முடிவுத் திகதி 2020.07.10 ஆந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது என்பதோடு அவ் வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய அனைத்து விபரங்களும் guruwaraya.lk அவ்வாறே செயல் வலுப்பெறும். guruwaraya.lk
என். எச். எம். சித்ராநன்த,
செயலாளர்,
கல்வி அமைச்சு

Click Below for Details

No comments:

Jobs & Courses Closing Soon – Apply Before Deadline

Loading...

Learning Materials for Students

Click Below for 26 Resources in Sinhala and Tamil

Search This Blog