ISA Service : Important Notices - Teacher

Breaking

Search This Blog

Friday, July 3, 2020

ISA Service : Important Notices


Effective Date : 2020.07.01
Service : Sri Lanka Teacher Advisors' Service
Grade : Class 2 (salary Step 1), Class 1 (Salary Step 11)
Activities
Salary Code : GE 03 - 2016
Salary Scale : 34615 - 3x680 - 7 8 1335 - 20 x 1400 = 74 000


SLTAS : Limited (Qualifications to apply)
  • Permanent Teachers (Class 1or 2-I)
  • Subject Degree / Subject Training or NCOE Diploma/ 
  • Experience : 10 Years
  • Exam Attempt : 03
  • Age : Maximum 50
Promotion to Grade 01 : After 10 Years of Service
Click Below for Full Details
in English

Click Below for Full Details


சேவை : இலங்கை ஆசிரியர் ஆலோசகர் சேவை guruwaraya.lk
தரம் : வகுப்பு 2 (சம்பள படிநிலை 1), வகுப்பு 1 (சம்ள படிநிலை 11)
செயற்பாடுகள்
  • தேசிய கல்விக் கொள்கைகளுக்கு ஏற்ற வகையில் நிரல் மற்றும் மாகாண கல்வி அமைச்சுகளின் நிர்வாகத்தின் கீழ் கல்வி வலயத்தில் ஃ;guruwaraya.lk கோட்டத்தில் உரிய விடயம் தொடர்பான விசேட நிபுணர்களாக செயலாற்றி பாடத்திட்டங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் தொடர்பில் ஆசிரியர்களை திசைமுகப்படுத்தல். guruwaraya.lk 
  • வலயத்தில்/கோட்டத்தில் ஆசிரிய பயிற்சிக்கான தேவைகளை இனங்கண்டு ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கு தேவையான செயற்பாடுகளை அமுல்படுத்தல் guruwaraya.lk 
  • தேசிய ஆராய்ச்சி மற்றும் மதிப்பீட்டு செயற்பாடுகளின் போது செயலூக்கத்துடன் பங்களிப்புச் செய்தல்  guruwaraya.lk 
  • வலயத்தில்/ கோட்டத்தில் தனது பாடத்திற்குரிய கல்வித் தரங்களை மேம்படுத்துவதற்கு ஒத்துழைத்தல.
சம்பள குறியீடு : GE 03 – 2016  
சம்பள அளவுத்திட்டம் 34615 - 3X680 - 7 8 1335 - 20 X 1400 = 74 000
guruwaraya.lk

மட்டுப்படுத்தப்பட்ட ஆள்சேர்ப்பு guruwaraya.lk
  • பதவி நிரந்தரமாக்கப்பட்ட ஆசிரியர்கள் (வகுப்பு 1 அல்லது வகுப்பு 2 - ஐ)
  • பாடத்துடன் தொடர்புடைய பட்டம் அல்லது ஆசிரியர் கலாசாலை சான்றிதழ், அல்லத கல்வியியற் கல்லூரி சான்றிதழ் guruwaraya.lk
  • அனுபவம் 10 வருடங்கள்
  • பரீட்சை எழுதும் தடவைகள் : 03
  • வயது : 50 க்கு உட்பட்டிருத்தல்
  • தரம் 01 இற்கு பதிவியுயர்வு : 10 வருடங்களின் பின்னர்
Click Below for Full Details