Breaking

Search This Blog

02/07/2020

School Time For Teachers From July 06

School Time For Teachers From July 06

தமிழ் மொழிபெயர்ப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. மூல ஆக்கம் சிங்களத்தில் உண்டு

සියලු ගුරුවරුන් සවස 3.30 තෙක් පාසලේ රැඳී සිටීම අත්‍යවශ්‍ය නැහැ. කාලසටහන අනුව නියමිත ඉගෙනුම් කාලච්ඡ්ද සම්පූර්ණ කිරීම ප්‍රමාණවත්. guruwaraya.lk

එළඹෙන ජූලි මස 06 වැනි සඳුදා දින සිට ලංකාවේ සියලු පාසල්, දරුවන් සඳහා විවෘත කිරීමට කටයුතු යොදන ලෙස අධ්‍යාපන අමාත්‍යාංශය විසින් මේ වනවිටත් සියලු පළාත් සහ කලාප බලධාරීන් මෙන් ම පාසල් ප්‍රධානීන් දැනුවත් කර තිබේ. 

සෞඛ්‍ය අධ්‍යක්ෂ ජෙනරාල් විසින් ලබා දී ඇති සෞඛ්‍යාරක්ෂිත ක්‍රමවේද නිවැරදි ව අනුගමනය කරමින්, ඒ සඳහා පාසල තුළ ගිලන් කාමර, දෑත් සේදීම් පහසුකම් ඇතුළු මූලික පහසුකම් සලසා දීම කෙරෙහි පූර්ණ අවධානය යොමු කළ යුතු බවට ද, විදුහල්පතිවරුන් වෙත උපදෙස් ලබා දී ඇත. කිසියම් දරුවකු උණ, කැස්ස සෙම්ප්‍රතිශ්‍යාව හෝ වෙනත් රෝග ලක්ෂණ පෙන්නුම් කරන්නේ නම් ඔවුන් පාසලට නොඑවීමට කටයුතු කරන ලෙස දෙමව්පියන් වෙත ද දන්වා සිටිනු ලැබේ. 

එමෙන් ම, පාසල් විවෘත කිරීම සම්බන්ධ ව යෝජිත ව ඇති විශේෂ වැඩපිළිවෙළ ක්‍රියාවට නැංවෙන මෙම කාලය තුළ පාසල් වෙත ගුරුවරුන් පැමිණීමේ දී තමන්ට නියමිත කාලසටහන් අනුව අදාළ කාලපරිච්චේද තුළ ඉගැන්වීමට පමණක් පාසල තුළ රැඳීම ප්‍රමාණවත් වන බවත්, විදුහල්පතිවරයා විසින් අතිරේක කාර්යයන් පවරා ඇති අවස්ථාවක හැර, සියලු ගුරුවරුන් පාසල් තුළ පස්වරු 3.30 දක්වා රැඳී සිටීම අත්‍යවශ්‍ය නොවන බවත් අධ්‍යාපන අමාත්‍යාංශය සඳහන් කරයි. 

තව ද, ගුරුවරුන් විසින් පාසලට පැමිණීම සහ පිටවීම සටහන් කිරීම සඳහා පවත්වාගෙන යන ලේඛනය හෝ තාවකාලික ව මෙම කාලය සඳහා පවත්වාගෙන යනු ලබන ලේඛනයෙහි නියමිත කාල වේලා අනුව සටහන් තැබිය යුතු අතර, කාලසටහන් අනුව ඒ ඒ ගුරුවරයාට නියමිත කාලච්ඡේදයන් තුළ ඉගැන්වීම් කටයුතු අවසන් කළ පසු පාසලින් බැහැර ව යාමට අවස්ථාව ලබාදිය යුතු බව ද වැඩිදුරටත් දැනුම් දෙයි. 

කොවිඩ් අභියෝගය හේතුවෙන් දීර්ඝ කාලයක් පාසල් වසා තැබීමට සිදු වීම නිසා දරුවන්ගේ අධ්‍යයන කටයුතු වලට සිදු වූ බලපෑම, පිළිබඳ අවබෝධ කරගනිමින් මෙම කාලය තුළ පාසලෙහි වාර විභාග, ක්‍රීඩා තරග හෝ වෙනත් විෂය බාහිර කටයුතු සංවිධානය කිරීමෙන් වළකින ලෙසත්, ඉගෙනුම් ක්‍රියාවලිය සඳහා ම පමණක් පාසල තුළ අවශ්‍ය පසුබිම සකසා දෙන ලෙසත් විදුහල්පතිවරුන්ගෙන් ඉල්ලා සිටියි. 

මඟහැරී ගිය ඉගෙනුම් කාලය ආවරණය කිරීමට දරුවන්ගේ ඉගෙනුම් කටයුතු සඳහා පමණක් ම සියලු පාසල් ප්‍රමුඛත්වය ලබාදෙන්න.

தவறவிடப்பட்ட கற்பித்தல் காலத்தை மீள பயன்படுத்துவதில், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துவதற்கு அனைத்து பாடசாலைகளும் முன்னுரிமை வழங்க வேண்டும்.guruwaraya.lk

அனைத்து ஆசிரியர்களும் பி.ப 3.30 வழர பாடசாலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. நேர அட்டவணைக்கு ஏற்ப guruwaraya.lk குறித்த கற்பித்தல் கால நேரத்தை பூரணப்படுத்தல் போதுமானது.

எதிர்வரும் ஜூலை 06 திங்கட்கிழமை தொடக்கம் நாட்டின் அனைத்து பாடசாலைகளும் மாணவர்களுக்காக திறக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்;பட,  guruwaraya.lk கல்வி அமைச்சின் மூலம் அனைத்து மாகாண, வலய மற்றும் பாடசாலை பிரதானிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

சுகாதார பணிப்பாளரினால் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை சரியான முறையில் பின்பற்றி, அதற்கேற்ற வகையில் பாடசாலையில் நோயாளி அறை, கை கழுவுதல் போன்ற வசதிகள் உட்பட அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொள்ளல் தொடர்பாக முழுமையான கவனம் செலுத்தப்படல் வேண்டும் என அதிபர்களுக்குஅறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. guruwaraya.lk மாணவர்களுக்கு சுகயீன நிலைமைகள் இருப்பின் அவர்களை பாடசாலைக்கு அனுப்பாமல் இருக்குமாறு பெற்றோரிடம் வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

அதே போன்று பாடசாலைகள் ஆரம்பிப்பது தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள விசேட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தப்படும் இக்காலகட்டத்தில் பாடசாலைக்கு ஆசிரியர்கள் guruwaraya.lk வரும் போது, தமக்கு வழங்கப்பட்டுள்ள நேர அட்டவணைக்கு உரிய கால நேரத்தில் கற்பிக்க மாத்திரம் பாடசாலையில் இருத்தல் போதுமானது எனவும், அதிபரினால் மேலதிக வேலைகள் வழங்கப்பட்ட சந்தர்ப்பங்களை தவிர அனைத்து ஆசிரியர்களும் பி.ப. 3.30 வரை பாடசாலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் கல்வி அமைச்சு சுட்டிக் காட்டுகிறது.  guruwaraya.lk

மேலும் ஆசிரியர்களின் வருகை மற்றும் வெளியேறுகை என்பவற்றை பதிவிட நடைமுறையில் உள்ள ஆவணம் அல்லது தற்காலிகமாக இக்காலத்திற்காக நடைமுறைப்படுத்தப்படும் ஆவணத்தில் guruwaraya.lk உரிய நேர காலத்திற்கேற்ப பதிவுகள் மேற்கொள்ளப்பட வேண்டியதுடன் கால நேர அட்டவணைக்கு ஏற்ப அந்தந்த ஆசிரியர்கள் நிச்சயிக்கப்பட்ட பாடவேளைகளில் கற்பித்தலை நிறைவு செய்ததன் பின்னர் பாடசாலையிலிருந்து வெளியேற சந்தர்ப்பம் வழங்கப்படல் வேண்டும் எனவும் அறிவிக்கப்படுகின்றது.

கோவிட் காரணமாக நீண்ட காலம் பாடசாலைகள் மூடப்பட வேண்டி இருந்ததால், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளமையால், இக்கால கட்டத்தை பாடசாலைகளில் தவணைப் பரீட்சை, விளையாட்டு அல்லது ஏனைய கல்வி சாரா நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த வேண்டாம் எனவும், கற்பித்தல் பணிகளுக்கு தேவையான அவசியமான சூழலை மாத்திரம் ஏற்படுத்திக் கொள்ளுமாறும் அதிபர்மார்களிடம் வேண்டிக் கொள்ளப்படுகின்றது. 

Popular

Recent

Ad

Learning Materials for Students