Applications Closing Soon – Check Deadlines Before You Miss (Courses & Vacancies)
Check Now

Breaking

21/07/2020

Special Time Period for Postal Vote


Special Time Period for Postal Vote

තැපැල් ඡන්ද සලකුණු කිරීමට විශේෂ කාල සීමාවක්

தபால் மூல வாக்களிப்பிற்காக விசேட கால ஒதுக்கீடு

July 24 & July 25


தபால் வாக்கு உறுதிப்படுத்தும் அலுவலகங்கள், அல்லது ஜூலை 20 மற்றும் 21 ஆம் திகதி தமது மாவட்ட தேர்தல் காரியாலயங்களில் தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள முடியாதவர்களுக்கு, தமது தபால் மூல வாக்களிப்பை மேற்கொள்ள விசேட கால ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2020. 07.24 காலை 8.30 தொடக்கம் பி.ப. 4.00 மணி வரையும், 2020.07.25 மு.ப. 8.30 தொடக்கம் பி.ப 2.00 மணி வரையும் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

இது வரை தமது தபால் மூல வாக்களிப்பினை மேற்கொள்ளாதவர்கள், தமது அலுவலகம் அமைந்துள்ள மாவட்டத்தின், மாவட்ட தேர்தல் அலுவலகத்தில், இதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம்.



No comments:

Jobs & Courses Closing Soon – Apply Before Deadline

Loading...

Learning Materials for Students

Click Below for 26 Resources in Sinhala and Tamil

Search This Blog