Breaking

Search This Blog

18/07/2020

State Photography Festival 2020

State Photography Festival 2020


State Photography Festival 2020

Accepting photographs for the 2020 State Photo Festival has just begun. The State Photo Advisory Council has decided to hold this year's online competition.

Entry form :  Click Here 
Upload link : Click Here
Closing date : 7th August 2020

රාජ්‍ය ඡායාරූප උළෙල 2020

2020 රාජ්‍ය ඡායාරූප උළෙල සඳහා නිර්මාණ භාරගැනීම දැන් ආරම්භ කර ඇත. මෙවර තරගය Online ක්‍රමයට පැවැත්වීමට රාජ්‍ය ඡායාරූප උපදේශක සභාව තීරණය කර තිබේ. සමස්ථ ලෝක වාසීන් මුහුණ දී සිටින COVID-19 ව්‍යසනය නිසාවෙන් මෙවර රාජ්‍ය ඡායාරූප තරගයේ ද ස්වභාවය තරමක් වෙනස් කර තිබේ.

වසරේ තේමාව ලෙස "COVID-19 හමුවේ ජන ජීවිතය" තෝරාගෙන ඇති අතර විවෘත අංශය ලෙස තවත් තරග අංශයක් පැවැත්වේ.
මේ සමග ඇති Link එක මගින් තරගය පිළිබඳවත් නිර්මාණ ඉදිරිපත් කලයුතු ආකාරය පිළිබඳවත් සියළුම තොරතුරු ලබා ගත හැකිය.

2020 අයදුම් පත්‍රය බාගත (Download) කරගැනීම සඳහා පහත Link එකට පිවිසෙන්න.

shorturl.at/jrN03

ප්‍රදර්ශනය සඳහා නිර්මාණ ඉදිරිපත් කිරීමට පහත Link එකට පිවිසෙන්න.


அரச புகைப்பட விழா – 2020
2020 அரச புகைப்பட விழாவிற்காக படைப்புகள் கோரல் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இம்முறை Online மூலமாக போட்டிகளை நாடத்துவதற்கு அரச புகைப்பட குழு தீர்மானித்துள்ளது. அனைத்து உலக மக்களும் முகங்கொடுத்துள்ள COVID-19 காரணமாக இம்முறை அரச புகைப்பட விழா வழமைக்கு மாறாக போட்டியினை சிறிய மாற்றத்தை கொண்டுள்ளது.
இவ்வருடத்தின் கருப்பொருளாக “COVID-19 உடனான சமூக வாழ்க்கை”என்பதை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், திறந்த பிரிவு போட்டியாக நடாத்தப்படும்.
இங்கு காணப்படும் இணைப்பு (Link) இன் ஊடாக போட்டி மற்றும் உங்கள் படைப்புகளை எவ்வாறு சமர்ப்பிப்பது என்பது பற்றிய தகவல்களை பெற்றுக்கொள்ளமுடியும்.

2020 விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் (Download) செய்ய கீழே உள்ள இணைப்பை; (Link) பார்வையிடவும்.

கண்காட்சி மற்றும் போட்டிக்காக படைப்புகளை சமர்ப்பிக்க கீழே உள்ள இணைப்பைப் (Link) பார்வையிடவும் 

Popular

Recent

Ad

Learning Materials for Students