Breaking

Search This Blog

18/07/2020

School Reopen Day

School Reopen Day



School Reopen Date 
පාසැල් නැවත විවෘත කිරීමේ දිනය 
பாடசாலைகள் மீள ஆரம்பிக்கும் தினம்
27 July 2020

தமிழ் மொழி பெயர்ப்பு சிங்கள ஆவணத்திற்கு கீழே பதிவு செய்யப்பட்டுள்ளது.




ஊடக அறிவித்தல்

  • மாணவர்களின் பாதுகாப்பு கருதி பாடசாலைகளுக்கு மீண்டும் ஒரு வாரம் விடுமுறை guruwaraya.lk
  • உயர்தர மற்றும் ஐந்தாம் தர பரீட்சை திகதிகள் திங்கட்கிழமை வெளியிடப்படும் (20 July 2020) guruwaraya.lk
  • ராஜாங்கனை மற்றும் வெலிகந்த கல்வி கோட்ட பாடசாலைகள் ஆகஸ்ட் 10 வரை திறக்கப்பட மாட்டாது
மாணவர்களின் பாதுகாப்பினை மாத்திரம் கருத்திற்கொண்டு பாடசாலைகளுக்கு வழங்கப்பட்ட இடைக்கால விடுமுறையானது எதிர்வரும் 20 guruwaraya.lk ஆரம்பமாக இருந்த நிலையில் கல்வி அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையில் பல கட்டங்களாக பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டன.guruwaraya.lk

அதில் சுகாதார பணிப்பாளரின் நிலைப்பாடானது இலங்கையில் கொவிட் 19 சமூக ஊடான பரவல்  (Social transmission) அடைய சந்தர்ப்பங்கள் இல்லை என்பதாகும்.guruwaraya.lk

என்றாலும் தற்போதைய நிலையில் நாட்டின் 5 மாவட்டங்களில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் 200 பேரளவில் தனிமைப்படுத்தலுக்கு  உள்ளாகியுள்ள நிலைமையில் அவர்களின் பீ சீ ஆர் பரிசோதனைகளின் முடிவு எதிர்வரும் தினங்களிலேயே வர இருக்கின்றது. மற்றும் 3 மாணவர்களுக்கு guruwaraya.lk தொற்று ஏற்பட்டுள்ளது.guruwaraya.lk  

இவற்றைக் கருத்திற்கொெண்டு எவ்வித இடைஞ்சல் அணர்த்தங்கள் இன்றி பாடசாலைகள் நடைபெறுவதினைக் கருத்திற் கொண்டு கல்வி அமைச்சானது guruwaraya.lkமாணவர்களுக்கு மேலும் ஒரு வாரம் விடுமுறை வழங்குவதை சிறந்த முடிவாகக் கொண்டு , மீண்டும் பாடசாலைகள்  ஆரம்பிக்கும் தினமாக  27 July 2020 பொருத்தம் என கருதுகின்றது.guruwaraya.lk 

எனினும் அவ்வாரத்தில் தரம் 11, 12, 13 மாணவர்கள் மாத்திரம் வருகை தரல் வேண்டும். தேர்தலின் பின்னர் வருகின்ற திங்கட்கிழமை அதாவது ஆகச்ட் guruwaraya.lk மாதம் 10 ஆம் திகதி ஏனைய வகுப்புகள் ஆரம்பிக்க இயலுமான நிலைமைகள் இருக்கும் என்பது சுகாதார பணிப்பளாளரின் சிபாரிசாகும்.

எனினும் ராஜாங்கனை மற்றும் வெலிகந்த கல்வி கோட்ட guruwaraya.lk பாடசாலைகள் ஆகஸ்ட் 10 வரை திறக்கப்பட மாட்டாது, இது தொடர்பாக உரிய மாகாண அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
guruwaraya.lk

அதே போன்று, அதிகமான மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வேண்டுகோளுக்கு இணங்க , தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் எதிர்வரும் 20 ஆம் திகதி அறிவிக்கப்படும்.



 

Popular

Recent

Ad

Learning Materials for Students