-viru-
National Early Childhood Education Curriculum Framework
Suggested Activities
ජාතික මුල් ළමාවිය අධ්යාපන විෂයමාලා රාමුව – යෝජිත ක්රියාකාරකම්
தேசிய முன்பிள்ளைப் பருவக் கல்விக் கலைத்திட்டச் சட்டகம் – உத்தேச செயற்பாடுகள்
📚 National Early Childhood Education – Suggested Activities
The National Institute of Education (NIE), Sri Lanka has published the National Early Childhood Education Curriculum Framework: Suggested Activities to support the organisation of meaningful learning experiences for young children.
The resource provides practical suggested activities covering children's health and physical well-being, social and emotional development, language and early literacy, numeracy, environmental exploration and creative arts.
It also includes guidance on Theme-Based Learning, STEAM, Emergent Curriculum and the Role of the Teacher.
🇬🇧 English – Contents & Suggested Activities
The publication begins with an introduction and guidance on the flexible and practical use of the suggested activities.
1. Health and Physical Well-being
Healthy Living Practices
- Shiny Hands – Washing Away Germs
- Let's Create Our Rainbow-Coloured Healthy Plate
- My Daily Routine – “I Can Do It!”
Personal Safety and Protection
- Let's Identify Safe and Unsafe Places
- Let's Think Wisely – Let's Act Safely
- My Body Belongs to Me – Safe and Unsafe Touch
Gross Motor Skills Development
- Balance and Coordination
- Let's Run, Jump and Dance – Strength and Coordination
- Let's Travel Through Obstacles
Fine Motor Skills Development
- Let's Thread Beads, Button Up and Tie Knots
- The Beauty of Weaving
- Sensory Touch Board / Texture Board
2. Social and Emotional Well-being
Relationships with Adults and Peers
- Pass the Smile and Mirror Game
- Say My Name and Pass the Ball – Let's Play with a Parachute
Pro-Social Behaviours, Moral, Religious and Cultural Values
- The Kindness Tree
Positive Self-Concept
Self-Regulation
Self-Expression
- Let's Explore Our Emotions
- Little Me and My Mind
3. Language and Early Literacy
Receptive Language
- Sound Identification – What Do You Hear?
- Listen and Repeat
- Let's Communicate Without Speaking
Expressive Language
- Let's Start Conversations
- Talking Fruits
Language Comprehension
- Let's Listen to a Story – The Enormous Turnip
- Let's Listen to a Song
- Let's Look at Pictures and Tell Stories
Early Interest in Print – Sense of Letters
- Let's Choose Books
- Let's Read Big Picture Story Books
- What is Inside the Book?
Pre-Reading Skills
- What is Different? – Identify and Tell
- Let's Sort Similar-Looking Letters
- Let's Make Picture–Word Puzzles
Pre-Writing Skills
- Let's Make Shapes, Let's Draw Shapes
- Drawing Shapes in the Air, Sand and Paste
- Let's Draw Freely
4. Numeracy
Logical Thinking and Early Mathematics Skills
- Let's Build a Tall Tower with Blocks
- Water Play – What Will Happen?
- Comparing Sizes Through a Story – Goldilocks and the Three Bears
Measurement – Length, Weight, Capacity, Time and Money
- Let's Compare and Measure Weight
- Measuring Sand and Water
- A Day in My World – Morning, Afternoon, Evening and Night
Counting and Number
- Five Little Ducks
- Find the Numbers – Let's Count!
- Developing Basic Mathematical Concepts Through a Story – The Very Hungry Caterpillar
5. Environmental Exploration
Inquiring Mind
- Exploring Today's Weather
- Let's Collect and Observe Leaves
- Will It Float or Sink?
Exploring the Natural Environment
- Exploring the Animals That Visit Our Garden
- How Does a Butterfly Grow?
- Playing with Flowers
- Playing with Sand, Stones and Shells
Man-Made Things in the World
- Let's Build Together
- Playing with Vehicles
Community Awareness and Eco-Friendly Practices
- Protecting Nature with Little Hands
- People Who Help Us
6. Creative Arts
- Music and Rhythmic Movement
- Visual Arts
- Drama and Role Play
7. Integrated Approaches to Daily Learning
Theme-Based Approach
- Theme – Birds
- Theme – Fruits
- Theme – Water
STEAM Approach
- Science, Technology, Engineering, Arts and Mathematics
- Components of STEAM
- Integrating STEAM Through Theme-Based Learning
- Birds – Let's Build a Little Home for Birds
- The Very Hungry Caterpillar – Caterpillar to Butterfly Journey
Emergent Curriculum
- A Rainy Day
- A Feather Found on the Ground
- A Tree Has Fallen Down
- Look, a Beautiful Butterfly!
- Ants Carrying Food!
Role of the Teacher
🇱🇰 සිංහල – අන්තර්ගතය සහ යෝජිත ක්රියාකාරකම්
ජාතික මුල් ළමාවිය අධ්යාපන විෂයමාලා රාමුව: යෝජිත ක්රියාකාරකම් මගින් මුල් ළමාවියේ දරුවන් සඳහා නම්යශීලී හා ප්රායෝගික ඉගෙනුම් ක්රියාකාරකම් ඉදිරිපත් කර ඇත.
1. සෞඛ්යය හා කායික යහපැවැත්ම
යහ ජීවන පුරුදු
- දිදුලන දෑත් – විෂබීජ සෝදා හරිමු
- දේදුනු පාටින් හදමු අපේ කෑම පිඟාන
- මගේ දින චර්යාව – “මට පුළුවන්!”
පෞද්ගලික ආරක්ෂාව සහ සුරක්ෂිතතාව
- ආරක්ෂිත සහ අනාරක්ෂිත ස්ථාන හඳුනා ගනිමු
- සිහි නුවණින් ක්රියා කරමු – ආරක්ෂිතව ක්රියා කරමු
- මගේ ශරීරය අයිති මටයි – ආරක්ෂිත සහ අනාරක්ෂිත ස්පර්ශයන්
දළ චාලක කුසලතා සංවර්ධනය
- සමබරතාව සහ සමායෝජනය
- දුව පැන නටමු – ශක්තිය සහ සමායෝජනය
- බාධක අතරින් ගමනක් යමු
සියුම් චාලක කුසලතා සංවර්ධනය
- පබළු අමුණමු, බොත්තම් දමමු, ගැට ගසමු
- වියමන් අසිරිය
- සංවේදී ස්පර්ශක පුවරුව
2. සමාජීය හා චිත්තවේගීය යහපැවැත්ම
වැඩිහිටියන් සහ සමවයස් මිතුරන් සමඟ සම්බන්ධතා
- සිනාව පාස් කරමු – කැඩපත් සෙල්ලම කරමු
- නම කියා බෝලය යවමු – පැරෂුට් සෙල්ලම කරමු
හිතකර සමාජ චර්යා, සදාචාරාත්මක, ආගමික හා සංස්කෘතික වටිනාකම්
- කරුණාවේ ගස
ධනාත්මක ස්ව-සංකල්පය
ස්වයං නියාමනය
ආත්ම ප්රකාශනය
- අපේ හැඟීම් අපිම බලමු
- පුංචි මමයි මගේ හිතයි
3. භාෂාව සහ මුල් කාලීන සාක්ෂරතාව
ග්රාහක භාෂාව – සවන් දීම
- ශබ්ද හඳුනා ගැනීම – ඔබට ඇසෙන්නේ කුමක්ද?
- සවන් දෙමු, කියන දේම කියමු
- කතා නොකර කතා කරමු
ප්රකාශන භාෂාව
- සංවාද අරඹමු
- කතා කරන පලතුරු
භාෂා අවබෝධය
- කතන්දරයකට සවන් දෙමු
- ගීතයකට සවන් දෙමු
- රූප බලමු – කතා කියමු
අක්ෂර පිළිබඳ මුල් කාලීන උනන්දුව
- පොත් තෝරමු
- විශාල පින්තූර කතන්දර පොත් කියවමු
- පොතේ ඇත්තේ මොනවාද?
පෙර කියවීමේ කුසලතා
- වෙනස කුමක්ද? – හඳුනාගෙන කියන්න
- සමාන අකුරු තෝරමු
- ප්රහේලිකා හදමු
පෙර ලිවීමේ කුසලතා
- හැඩ හදමු – හැඩ අඳිමු
- අවකාශයේ, වැලි හා පාප්ප මත හැඩ අඳිමු
- නිදහස් චිත්ර අඳිමු
4. මූලික ගණිත දක්ෂතා
තාර්කානුකූල චින්තනය හා මූලික ගණිත කුසලතා
- සෙල්ලම් කුට්ටි මඟින් උස කුළුණක් හදමු
- ජලය සමඟ සෙල්ලම් – කුමක් වෙයිද?
- කතන්දරයක් ඇසුරෙන් ප්රමාණ සංසන්දනය කරමු
මිනුම – දිග, බර, පරිමාව, කාලය සහ මුදල්
- බර සසඳමු – බර මනිමු
- වැලි සහ ජලය මනිමු
- මගේ ලෝකයේ දවසක් – උදෑසන, දහවල්, සවස, රාත්රී
ගණන් කිරීම සහ ඉලක්කම්
- පුංචි තාරාවෝ
- ඉලක්කම් සොයමු – ගණන් කරමු
- කතන්දරයක් ඇසුරෙන් මූලික ගණිත සංකල්ප ගොඩනඟමු
5. පරිසර ගවේෂණය
විමසුම්සහගත මනස
- අද අහස මොන වගේද?
- කොළ අහුලා හොඳින් බලමු
- පාවෙයිද? ගිලෙයිද?
ස්වාභාවික පරිසරය ගවේෂණය කිරීම
- අපේ වත්තට එන සතුන් ගවේෂණය කරමු
- සමනලයා හැදෙන්නේ කොහොමද?
- මල් සමඟ සෙල්ලම්
- වැලි, ගල් සහ සිප්පි සමඟ සෙල්ලම්
මිනිසා විසින් නිර්මිත ලෝකය
- එක්ව ගොඩනඟමු
- වාහන සමඟ සෙල්ලම්
ප්රජා දැනුවත්භාවය සහ පරිසර හිතකාමී පිළිවෙත්
- පුංචි අත්වලින් සුරකිමු සොබාදම්
- අපට උදව් කරන අය
6. නිර්මාණාත්මක කලා
- සංගීතය හා රිද්මානුකූල චලන
- දෘශ්ය කලා
- නාට්ය හා භූමිකා රංගන
7. ඒකාබද්ධ ඉගෙනුම් ප්රවේශ
තේමා පාදක ප්රවේශය – Theme-Based Approach
- කුරුල්ලෝ
- පලතුරු
- ජලය
STEAM ප්රවේශය
- විද්යා, තාක්ෂණ, ඉංජිනේරු, කලා සහ ගණිත පාදක ඉගෙනුම
- STEAM හි අංග
- තේමා පාදක ඉගෙනුම තුළ STEAM ඒකාබද්ධ කිරීම
- කුරුල්ලන්ට පුංචි නිවසක් හදමු
- දළඹුවාගේ සිට සමනලයා දක්වා ගමන
අවස්ථානුකූලව මතුවන විෂයමාලාව – Emergent Curriculum
- වැසි දිනයක්
- පිහාටුවක් බිම වැටිලා
- ගසක් කඩාගෙන වැටිලා
- අන්න ලස්සන සමනලයෙක්!
- කෑම අරන් යන කුහුඹුවෝ!
ගුරුවරයාගේ භූමිකාව
🇱🇰 தமிழ் – உள்ளடக்கம் மற்றும் உத்தேச செயற்பாடுகள்
தேசிய முன்பிள்ளைப் பருவக் கல்விக் கலைத்திட்டச் சட்டகம்: உத்தேச செயற்பாடுகள் சிறுவர்களுக்கான நடைமுறைக்கு ஏற்ற, நெகிழ்வான கற்றல் செயற்பாடுகளை வழங்குகிறது.
1. சுகாதாரம் மற்றும் உடல்சார் நல்வாழ்வு
ஆரோக்கியமாக வாழ்தல் நடைமுறைகள்
- சுத்தமான கைகள் – கைகளைக் கழுவி கிருமி அகற்றுவோம்
- வானவில் நிறங்கள் போன்ற எமது சாப்பாட்டுத் தட்டை உருவாக்குவோம்
- எனது நாளாந்த நடைமுறைகள் – என்னால் அதைச் செய்ய முடியும்!
சுய பாதுகாப்பு மற்றும் காப்பீடு
- பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற இடங்களை அடையாளம் காண்போம்
- விவேகமாகச் செயற்படுவோம் – பாதுகாப்பாகச் செயற்படுவோம்
- எனது உடல் எனக்குச் சொந்தமானது – பாதுகாப்பான மற்றும் பாதுகாப்பற்ற தொடுகைகள்
பேரியக்கத் திறன் விருத்தி
- சமநிலை மற்றும் ஒருங்கிணைப்பு
- துள்ளி ஓடி ஆடுவோம் – பலம் மற்றும் ஒருங்கிணைப்பு
- தடைகளின் ஊடாகப் பயணம் செய்வோம்
இயக்கவியல் திறன் விருத்தி
- மணிகளைக் கோர்த்து, பொத்தான்களைப் போட்டு, முடிச்சுப் போடுவோம்
- நூல் கோர்ப்பதன் அதிசயம்
- உணர்திறன் தொடுகைத் திரை / Touch Board
2. சமூக மற்றும் உணர்ச்சிபூர்வமான நல்வாழ்வு
வளர்ந்தோர் மற்றும் சக நண்பர்களுடனான உறவுகள்
- சிரிப்பினைப் Pass பண்ணுவோம் – கண்ணாடி முன்னால் விளையாடுவோம்
- பெயர் கூறிப் பந்து வழங்குவோம் – பரசூட் விளையாடுவோம்
சாதகமான சமூக நடத்தை, ஒழுக்கநெறி, சமய மற்றும் கலாசார விழுமியங்கள்
- கருணை மரம்
நேர்மறையான சுய எண்ணக்கரு
சுய கட்டுப்பாடு
சுய வெளிப்பாடு
- நமது உணர்ச்சிகளை நாமே பார்ப்போம்
- சிறியவனாகிய நானும் எனது உள்ளமும்
3. மொழி மற்றும் ஆரம்ப எழுத்தறிவு
உள்வாங்கும் மொழி – செவிமடுத்தல்
- ஒலி கேட்டறிதல் – உங்களுக்கு என்ன கேட்கிறது?
- செவிமடுப்போம் – சொல்வதையே மீண்டும் சொல்வோம்
- கதைக்காமல் சொல்வோம்
வெளிப்பாட்டு மொழி
- ஒரு உரையாடலைத் தொடங்குவோம்
- பேசும் பழங்கள்
மொழி புரிதல்
- கதையொன்றுக்குச் செவிமடுப்போம்
- பாடலொன்றுக்குச் செவிமடுப்போம்
- படங்களைப் பார்த்துக் கதைகள் சொல்வோம்
எழுத்து பற்றிய ஆரம்பகால ஆர்வம்
- புத்தகங்களைத் தெரிவுசெய்வோம்
- பெரிய உருவப்படக் கதைப் புத்தகங்களை வாசிப்போம்
- புத்தகத்தில் என்ன இருக்கிறது?
முன் வாசிப்புத் திறன்கள்
- என்ன வித்தியாசம்? – கண்டறிந்து சொல்லுவோம்
- ஒத்த வடிவங்களைக் கொண்ட எழுத்துக்களைத் தெரிவுசெய்வோம்
- புதிர் பொருத்தம் செய்வோம்
முன் எழுதுதல் திறன்கள்
- வடிவங்களை உருவாக்குவோம் – வடிவங்களை வரைவோம்
- வெளியில், மணலில் மற்றும் களிமண்ணில் வடிவங்களை வரைவோம்
- சுதந்திரமாக சித்திரங்கள் வரைவோம்
4. ஆரம்ப கணிதத் திறன்கள்
தர்க்கரீதியான சிந்தனை மற்றும் ஆரம்ப கணிதத் திறன்கள்
- Building Blocks கொண்டு உயரமான கோபுரத்தைக் கட்டுவோம்
- நீருடன் விளையாட்டு – என்ன நடக்கும்?
- கதையொன்றின் அடிப்படையில் அளவுகளை ஒப்பிடுதல்
அளவீடு – நீளம், நிறை, அளவு, காலம் மற்றும் பணம்
- நிறையை ஒப்பிடுவோம் – நிறையை அளப்போம்
- மணல் மற்றும் நீரை அளப்போம்
- எனது உலகில் ஒரு நாள் – காலை, பகல், மாலை, இரவு
எண்ணுதல் மற்றும் இலக்கம்
- ஐந்து சின்ன வாத்துகள்
- இலக்கங்களைத் தேடுவோம் – எண்ணுவோம்!
- கதையொன்றின் மூலம் அடிப்படை கணித எண்ணக்கருக்களை வளர்ப்போம்
5. சுற்றுச் சூழல் ஆய்வு
விசாரிக்கும் மனம்
- இன்று வானம் எப்படி உள்ளது?
- இலைகளைப் பொறுக்கியெடுத்து நன்றாக அவதானிப்போம்
- மிதக்குமா? மூழ்குமா?
இயற்கைச் சூழலை ஆராய்தல்
- எமது தோட்டத்திற்கு வருகின்ற விலங்குகளைப் பற்றி தேடுவோம்
- வண்ணத்துப் பூச்சி எவ்வாறு உருவாகிறது?
- பூக்களுடன் விளையாடுதல்
- மணல், கல் மற்றும் சிப்பியுடன் விளையாடுதல்
மனிதனால் உருவாக்கப்பட்ட உலகம்
- ஒன்றிணைந்து கட்டியெழுப்புவோம்
- வாகனங்களுடன் விளையாடுதல்
சமூக விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் நட்பு நடைமுறைகள்
- சின்னஞ்சிறு கைகளால் இயற்கையைப் பாதுகாப்போம்
- எமக்கு உதவும் நபர்கள்
6. ஆக்கக் கலைகள்
- இசையும் தாள அசைவுகளும்
- காட்சிக் கலைகள்
- நாடகமும் பாத்திரமேற்று நடித்தலும்
7. ஒருங்கிணைந்த தினசரி கற்றல் அணுகுமுறைகள்
கருப்பொருள் அடிப்படையிலான அணுகுமுறை – Theme-Based Approach
- பறவைகள்
- பழங்கள்
- நீர்
STEAM அணுகுமுறை
- Science, Technology, Engineering, Arts and Mathematics
- STEAM இன் கூறுகள்
- கருப்பொருள் அடிப்படையிலான கற்றலில் STEAM ஒருங்கிணைப்பு
- பறவைகளுக்காக ஒரு சிறிய வீடு கட்டுவோம்
- கம்பளிப்பூச்சியிலிருந்து வண்ணத்துப்பூச்சி வரையான பயணம்
சந்தர்ப்பத்திற்கு ஏற்ப உருவாகும் கலைத்திட்டம் – Emergent Curriculum
- ஒரு மழை நாள்
- ஒரு இறகு தரையில் விழுந்து கிடக்கின்றது
- ஒரு மரம் முறிந்து விழுந்துள்ளது
- அதோ ஒரு அழகான வண்ணத்துப்பூச்சி!
- உணவைச் சுமந்து செல்லும் எறும்புகள்!

No comments:
Post a Comment