Breaking

Search This Blog

12/08/2020

Special Message : Principals Recruited  in 2016

Special Message : Principals Recruited in 2016


Source : Education Ministry
සේවාරම්භක පුහුණු සහතිකය – ශ්‍රී ලං.වි.සේ 2016

2016 වසරේදී ශ්‍රී ලංකා විදුහල්පති සේවයට බඳවාගනු ලැබූ නිලධාරීන්ගේ සේවාරම්භක පුහුණුව අවසන් කිරීමෙන් අනතුරුව නිකුත් කරන ලද සහතික පතුය මෙතෙක් ලබා නොගත් නිලධාරීන් වේනම් තම සහතිකපත්‍රය මෙම අමාත්‍යාංශයේ මානව සම්පත් සංවර්ධන ශාඛාවට පැමිණ ලබා ගන්නා මෙන් කාරුණිකව දන්වමි.

අධ්‍යාපන අධ්‍යක්ෂ (මානව සම්පත් සංවර්ධන)
මානව සම්පත් සංවර්ධන ශාඛාව
අධ්‍යාපන අමාත්‍යාංශය

சேவை ஆரம்ப பயிற்சி சான்றிதழ்-இ.அ.சே 2016

2016 ஆம் ஆண்டில் இலங்கை அதிபர் சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்பட்ட உத்தியோகத்தர்களின் சேவை ஆரம்ப பயிற்சி முடிவின் பின்னர் வழங்கப்பட்ட சான்றிதழ் பத்திரங்களை இதுவரையில் பெற்றுக்கொள்ளாத உத்தியோகத்தர்கள் இருப்பார்களேயானால் தமது சான்றிதழ் பத்திரத்தை இந்த அமைச்சின் மனிதவள அபிவிருத்தி கிளையில் பெற்றுக்கொள்ளுமாறு தயவூடன் அறியத்தருகின்றேன்.

கல்விப் பணிப்பாளர் (மனிதவள அபிவிருத்தி)
மனிதவள அபிவிருத்திக் கிளை
கல்வி அமைச்சு

Popular

Recent

Ad

Learning Materials for Students