Applications Closing Soon – Check Deadlines Before You Miss (Courses & Vacancies)
Check Now

Breaking

31/10/2020

Research Seminar for Tamil Medium Teachers


Seminar on research for school teachers - Tamil medium, will be held on 02nd November 2020 (Monday) from 2.00 pm to 3.45 pm. Please be kind enough to circulate this information with the teachers of Central province.

The link to join the event is given below. 

Link : https://bit.ly/3kJdhv2

(Use MS Teams for this webinar)

Dr. Vishnu SivaPadham post  is given below on this

தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்குகான கருத்தரங்கு
கண்டி தர்மராஜா கல்லூரியின் கல்வி ஆராய்ச்சி மாநாட்டுக்கு முன்னோடியாக இலங்கையிலுள்ள தமிழ்மொழி மூல ஆசிரியர்களுக்கான நிகழ்நிலை கருத்தரங்கு ஒன்று நடத்தப்பட உள்ளது.
இக்கருத்தரங்கில் கல்வி ஆய்வுகளை மேற்கொள்ளுதல் சம்பந்தமாக ஆசிரியருக்கு போதுமான விளக்கங்கள் கொடுக்கப்படவுள்ளன.
இதன் மூலம் மாணவர்களுக்கான கற்பித்தல் செய்முறைகளை மேலும் திறன்பட மேற்கொள்வதற்கு ஆசிரியர்களுக்கு எதுவாக இருக்கும்.
ஏனென்றால் எந்தவொரு செயற்பாட்டிலும் பங்குபற்றுபவர்களின் பின்னூட்டங்களை (feedback) அறிந்து கொள்வதன் மூலமே எமது எதிர்கால செயல்பாடுகளை திறம்பட மேற்கொள்ள முடியும்.
இது மருத்துவத்திலும் மருத்துவக் கல்வியிலும் நன்கு அறியப்பட்ட ஒரு விடயம்.
எனவே இந்த விடயங்களை எமது மாணவ செல்வங்களுக்கும் எடுத்துச் செல்லும் நோக்கில் இந்த கருத்தரங்கு நடைபெற உள்ளது.
எனவே பங்குபற்ற விரும்பும் ஆசிரியர்கள் கீழே உள்ள இணைப்பை தொடர்வதன் மூலம் எதிர்வரும் திங்கட்கிழமை (02/11/2020) பிற்பகல் 2 மணிக்கு இணைந்து கொள்ளலாம்.

No comments:

Jobs & Courses Closing Soon – Apply Before Deadline

Loading...

Learning Materials for Students

Click Below for 26 Resources in Sinhala and Tamil

Search This Blog