Breaking

Search This Blog

09/11/2020

An alternative education system For 3rd term

An alternative education system For 3rd term


An alternative education system For 3rd term 
3 වාරය සඳහා විකල්ප අධ්‍යාපන ක්‍රමයක් 
3 ஆம் தவணைக்காக புதிய கற்பித்தல் முறை 
November 15 onwards

தமிழ் மொழிபெயர்ப்பு இணைக்கப்பட்டுள்ளது

Source : Ada Derana
කොවිඩ් - 19 වසංගත තත්ත්වය තුළ දරුවන්ගේ අධ්‍යාපන කටයුතු විකල්ප ක්‍රමවේද ‍භාවිත කරමින් අඛණ්ඩව පවත්වාගෙන යාම සම්බන්ධයෙන් අධ්‍යාපන ප්‍රතිසංස්කරණ, විවෘත විශ්වවිද්‍යාල හා දුරස්ථ අධ්‍යාපන ප්‍රවර්ධන රාජ්‍ය අමාත්‍යාංශය නිවේදනයක් නිකුත් කර තිබේ.

එම අමාත්‍යාංශයේ ලේකම් ආචාර්ය උපාලි. එම් සේදර මහතා විසින් එම නිවේදනය කර ඇත්තේ, ජාතික අධ්‍යාපන ආයතනය, බස්නාහිර පළාතේ ප්‍රමුඛ පාසල් හා දමිළ මාධ්‍ය සඳහා යාපනයේ ප්‍රමුඛ පාසල් ද පළාත් අධ්‍යාපන දෙපාර්තමේන්තුව ද සම්බන්ධ කර ගනිමින් විද්‍යුත් මාධ්‍ය, ගුවන් විදුලිය ද තොරතුරු තාක්ෂණය ද උපයෝගී කර ගනිමින් විෂයානුබද්ධ අධ්‍යාපනික වැඩසටහන් සම්පාදනය කරමිනි සිටින බවය.

මේ සඳහා දැනටමත් අමාත්‍ය මණ්ඩල අනුමැතිය හිමිව ඇති අතර, විකාශන කටයුතු පිළිබඳව රාජ්‍ය හා පෞද්ගලික නාලිකවලද නියෝජිතයින් සමග සාකච්ඡා කරමින් පවතී.

ඒ අනුව විශේෂයෙන් දිවා කාලයේ දී ප්‍රාථමික අංශයේ 3,4 සහ 5 ශ්‍රේණි සඳහා ප්‍රධාන විෂයන් ද 6 සිට 11 ශ්‍රේණිවල ප්‍රධාන විෂයන් ද උසස් පෙළ පන්තිවල සියලු විෂය ධාරාවන්ගේ ප්‍රධාන විෂයන් සඳහා ද සිංහල, දෙමළ හා ඉංග්‍රීසි මාධ්‍යයෙන් විකාශන කටයුතු නොවැම්බර් 15 වන දින සිට ආරම්භ කිරීමට සැළසුම් කර තිබේ.

මෙම අධ්‍යාපන වැඩසටහන් රජයේ ප්‍රමුඛ පාසල්වල ප්‍රවීණ ගුරුවරුන් විසින් සම්පාදනය කර නිෂ්පාදනය කරනු ලබන අතර, විෂය අධ්‍යක්ෂවරුන් විසින් අධීක්ෂණ කටයුතු සිදුකරනු ලබයි.

2020 අධ්‍යයන වර්ෂයේ 3 වන වාරය සඳහා අදාළ ශ්‍රේණිවල විෂයන්ට අදාළව විෂය නිර්දේශය අනුව වැඩසටහන් සකස් කර ඇත.

නොවැම්බර් 15 වන දිනට ප්‍රථම ශ්‍රේණි හා විෂයන්ට අදාළ විකාශන කටයුතු සිදුවන නාලික සහ කාලසටහන පිළිබඳව පසුව දැනුවත් කරනු ලැබේ.

கொவிட் 19 நிலைமைகள் காரணமாக மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மாற்று வழிகளின் மூலம் தொடராக கொண்டு செல்வது தொடர்பாக கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகம் மற்றும் தொலைகல்வி அபிவிருத்தி ராஜாங்க அமைச்சு ஓர் அறிவித்தலை வௌியிட்டுள்ளதாக அத தெரன செய்தி தெரிவிக்கின்றது. guruwaraya.lk


மேற்படி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் உபாலி எம் சேதர இனால் வௌியிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில் , தேசிய கல்வி நிறுவகம், மேல் மாகாண பிரபல பாடசாலைகள் மற்றும் தமிழ் மூல மாணவர்களுக்காக யாழ்ப்பாண பிரபல பாடசாலைகள், மாகாண கல்வி திணைக்களங்கள் யாவற்றையும் இணைத்துக் கொண்டு இலத்திரனியல் ஊடகங்கள், வானொலி மற்றும் தகவல் தொடர்பாடல் தொழினுட்பம் பயன்படுத்தப்பட்டு பாட ரீதியாக கல்வி நடவடிக்கைகளை தொடர திட்டமிடப்பட்டுள்ளது.guruwaraya.lk
guruwaraya.lk

இது தொடர்பாக அமைச்சரவை அனுமதி ஏற்கனவே பெறப்பட்டுள்ளதுடன், ஔிபரப்புக்காக அரச மற்றும் தனியார் அலைவரிசைகளின் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
guruwaraya.lk

அதன்படி விசேடமாக பகல் பொழுதுகளில் ஆரம்ப பிரிவு தரம் 3,4 மற்றும் 5 ஆகியவற்றுக்கான பிரதான பாடங்களும். தரம் 6 தொடக்கம் 11 வரை வகுப்புகளுக்கான பிரதான பாடங்களும் , guruwaraya.lkஉயர்தரங்களுக்கான பிரதான பாடங்களும் சிங்கள, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நொவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் ஔிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இக்கல்வித் திட்டமானது அரசாங்க பிரபல பாடசாலைகளில் கற்பிக்கும் பிரபல ஆசிரியர்களால் கொண்டு நடாத்தப்படுவதுடன், பாடங்கள் உயரதிகாரிகளினால் (Subject Director) மேற்பார்வை செய்யப்படும்.
guruwaraya.lk

2020 ஆம் ஆண்டின் 3 ஆம் தவணைக்கேற்ப பாடத்திட்டமிடல்கள் மேற்கொள்ளப்பட்டு அவை கற்பிக்கப்படும்.
guruwaraya.lk
நொவம்பர் 15 ஆம் திகதிக்கு முன்னர் தரங்கள் மற்றும் பாடங்கள் , ஔிபரப்பப்படும் அலைவரிசை மற்றும் நேர அட்டவணைகள் வழங்கப்படு்ம்.
மொழிபெயர்ப்பு ; guruwaraya.lk
SOurce : Ada Derana

Popular

Recent

Ad

Learning Materials for Students