Check Your Voter Registration Online 2026 – Sri Lanka
-viru-
Check Your Voter Registration Online – 2026
ඔබගේ ඡන්ද හිමි නාමලේඛන ලියාපදිංචිය පරීක්ෂා කරන්න
உங்கள் வாக்காளர் பதிவை இணையத்தில் சரிபாருங்கள்
Supplementary Electoral Register 2026(1)🇬🇧 English
The Election Commission has certified the Supplementary Electoral Register 2026(1) under the Registration of Electors Act. It includes eligible electors who attained 18 years of age on a specified date during the period from 1 February to 31 May 2026.
- Enter your NIC or SLIN.
- Select your Administrative District.
- Click the display/check button to view your registration information.
🇱🇰 සිංහල
2026(1) පරිපූරක ඡන්ද හිමි නාමලේඛනය ඡන්ද හිමියන් ලියාපදිංචි කිරීමේ පනත යටතේ සහතික කර ඇත. 2026 පෙබරවාරි 01 සිට මැයි 31 දක්වා කාලය තුළ නියමිත දිනයක වයස අවුරුදු 18 සම්පූර්ණ කළ සුදුසු ඡන්ද හිමියන්ගේ තොරතුරු මෙයට ඇතුළත් වේ.
- ඔබගේ ජාතික හැඳුනුම්පත් අංකය (NIC) හෝ SLIN ඇතුළත් කරන්න.
- පරිපාලන දිස්ත්රික්කය තෝරන්න.
- ඔබගේ ලියාපදිංචි තොරතුරු පරීක්ෂා කරන්න.
🇱🇰 தமிழ்
2026(1) குறைநிரப்பு தேருநர் இடாப்பு, தேருநர்களைப் பதிவுசெய்தல் சட்டத்தின் கீழ் சான்றளிக்கப்பட்டுள்ளது. 2026 பெப்ரவரி 01 முதல் மே 31 வரையான காலப்பகுதியில் குறிப்பிடப்பட்ட ஒரு தினத்தில் 18 வயதைப் பூர்த்தி செய்த தகுதியான தேருநர்களின் விபரங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
- உங்கள் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC) அல்லது SLIN என்பதை உள்ளிடுங்கள்.
- நிர்வாக மாவட்டத்தை தெரிவுசெய்யுங்கள்.
- உங்கள் வாக்காளர் பதிவுத் தகவலைச் சரிபாருங்கள்.
Click Below to Check
පරීක්ෂා කිරීමට පහත බොත්තම ක්ලික් කරන්න
சரிபார்க்க கீழேயுள்ள பொத்தானைக் கிளிக் செய்யுங்கள்
🔍 Check Voter Registration | ඡන්ද ලියාපදිංචිය පරීක්ෂා කරන්න | வாக்காளர் பதிவைச் சரிபார்க்க