Applications Closing Soon – Check Deadlines Before You Miss (Courses & Vacancies)
Check Now

Breaking

06/10/2018

Media Release : Using Electronic Devices in Bed Room (Health Ministry)


Using mobile phone in Bed rooms and keeping mobile phone in a room are cause severe health problem.

ஊடக அறிவித்தல்
சுகாதார அமைச்சு 


தூங்கும் அறையில் கைத்தொலைபேசி பாவிப்பது மற்றும் இரவு நேரத்தில் நீண்ட நேரம் அறையில் கைத்தொலைபேசியை வைத்திருப்பது கடும் சுகாதார பாதிப்புக்கு காரணாமாகும்.

கைத்தொலைபேசி மற்றும் கணினி தொடர்பான உபகரணங்களில் அதிகம் நேரம் செலவிடுவது சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றது.

விசேடமாக தூங்கும் அறையில் கைத்தொலைபேசி வைத்திருப்பது மூளை மற்றும் நரம்பு தொகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படும் ,  இரவு தூங்க செல்லும் முன் அவ்வாறான உபகரணங்களை அறையிலிருந்து வெளியகற்றி அல்லது செயல்பாட்டினை துண்டித்து  (OFF) வைக்குமாறு பொது மக்கள் வேண்டபடுகின்றார்கள். 




Jobs & Courses Closing Soon – Apply Before Deadline

Loading...

Learning Materials for Students

Click Below for 26 Resources in Sinhala and Tamil

Search This Blog