Applications Closing Soon – Check Deadlines Before You Miss (Courses & Vacancies)
Check Now

Breaking

10/05/2020

Current situation of paralyzed university student : Sunday Observer




හිස තුවාල ලැබූ විශ්ව විද්‍යාල 
සිසුවාගේ වත්මන් තත්වය 
தலையில் படுகாயம் ஏற்பட்ட 
பல்கலைக்கழக 
மாணவனிக் தற்போதைய நிலை
Source 
Sunday Observer 
By Maneshka Borham
පසිඳු හිරුසාන්, ශ්‍රී ජයවර්ධනපුර විශ්ව විද්‍යාලයේ ශිෂ්‍යයෙකි. ජ්‍යෙෂ්ඨ සිසුන්ගේ ක්‍රියාකාරකම් වලින් බරපතල ලෙස පීඩාවට පත්වූ ඔහු දැන් වෛද්‍ය කාර්ය මණ්ඩලයේ සහාය ඇතිව කෙටි දුරක් ඇවිද යයි. කෙසේ වෙතත්, ඔහුගේ පවුලේ අය සහ මිතුරන් හඳුනා ගැනීමට ඔහුට නොහැකි විය. අක්ෂර හඳුනා ගැනීම සඳහා අභ්‍යාස සපයනු ලැබේ.  ශරීරයේ එක් පැත්තක් අංශභාගය පෙළෙන ඔහු තවමත් දැඩි සත්කාර ඒකකයේ ප්‍රතිකාර ලබයි.

සම්පූර්ණ සුවය සඳහා අපි  ප්‍රාර්ථනා  කරමු !


பசிந்து ஹிருஸான் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவன். சிரேஸ்ட மாணவர்களின் செயற்பாடு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட இம்மாணவன் தற்போது மருத்துவ ஊழியர்களின் உதவியுடன் சிறிய தூரம் நடக்கின்றார்.  எனினும் அவரினால் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. 
எழுதுவதற்கான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. எழுத்துக்களை அடையாளம் கண்டுகொள்ள பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. உடலின் ஒரு பக்கம் பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது. மாணவன் தொடர்ந்தும் ICU வில் சிகிச்சை பெற்று வருகின்றான்.

*Pray for him*

Source 
Sunday Observer 
By Maneshka Borham

No comments:

Jobs & Courses Closing Soon – Apply Before Deadline

Loading...

Learning Materials for Students

Click Below for 26 Resources in Sinhala and Tamil

Search This Blog