Applications Closing Soon – Check Deadlines Before You Miss (Courses & Vacancies)
Check Now

Breaking

15/07/2020

Concession on electricity bill



மின்சாரப் பட்டியலுக்கான சலுகை

மார்ச், ஏப்பிரல், மே மூன்று மாதங்களுக்குமான மின்சாரப்பட்டியலை பெப்பிரவரி மாத பட்டியலுக்கு ஏற்ப செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார். guruwaraya.lk

அத்துடன் மேற்படி கட்டணங்களை செலுத்த இரண்டு மாத சலுகை காலம் வழங்கப்படவுள்ளதாகவும், guruwaraya.lk இக்காலப்பகுதியில் மின்துண்டிப்புகள் மேற்கொள்ளப்படமாட்டாது எனவும் இதற்கான அறிவுறுத்தல்கள் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

 மக்களுக்கு இந்த சலகை வழங்க வேண்டி, அரசாங்கத்தினால் இலங்கை மின்சார சபைக்கு பத்து இலட்சத்து முவாயிரம் வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது. guruwaraya.lk இலங்கை மின்சர சபையினால் இதற்கு முன்னர் இவ்வாறான சலுகை வழங்கப்படவில்லை எனவும், கோவிட் நிலைமை காரணமாக மின் பாவனை முறையாக எடுக்கப்படாமை காரணமாக பட்டியலில் ஏற்பட்ட தவறுகள் தொடர்பாக தேடிப் பார்ப்பதற்கு guruwaraya.lk நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும், மே மாதம் தொடக்கம் மீண்டும் மின்பாவணை வாசிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
 
இதன்படி மேலே குறிப்பிட்ட மூன்று மாதங்களுக்குமான கொடுப்பனவுகளை செலுத்தியிருப்பின், அந்த கொடுப்பனவுகளை மீள் வழங்க guruwaraya.lk அல்லது எதிர்வரும் பட்டியல்களுக்கு கொடுப்பனவாக அறவிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார் 


No comments:

Jobs & Courses Closing Soon – Apply Before Deadline

Loading...

Learning Materials for Students

Click Below for 26 Resources in Sinhala and Tamil

Search This Blog