Applications Closing Soon – Check Deadlines Before You Miss (Courses & Vacancies)
Check Now

Breaking

13/10/2020

Message from Pension Department



Media Announcement 12.10.2020

Temporary suspension of   visitors to the Department of Pensions due to the prevailing Govt 19 conditions in the country.





ஊடக அறிவித்தல் 12.10.2020

தற்போது நாட்டில் நிலவும் கோவிட் 19 நிலைமைகளின் காரணமாக ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வருகை தரும் சேவைநாடிகளின் வருகையை தற்காலிகமாக இடைநிறுத்தல்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கோவிட் 19 அவசர நிலைமைகளின் காரணமாக ஓய்வூதிய கொடுப்பணவை உறுதிப்படுத்துவதற்கான நேர்முகப்பரீட்சைக்கு ஓய்வூதியக் காரர்களை அழைத்தல், பல்வேறு பிரச்சினைகள் காரணமாக ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வருகை தரும் அனைத்து ஓய்வூதியக் காரர்களினதும் வருகை என்பவற்றை, ஒக்டோபர் 13 ஆம் திகதியிலிருந்து மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்த ஓய்வூதியத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.


அதன் காரணமாக மறு அறிவித்தல் வரை ஓய்வூதியக் காரர்கள் எவரும் ஓய்வூதியத் திணைக்களத்திற்கு வருகை தர வேண்டாம் என பணிவன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

ஓய்வூதியத் திணைக்களத்தின் மூலம் யாதும் சேவையைப் பெற வேண்டும் எனின், 1970 என்ற துரித இலக்கத்தின் மூலம் தொடர்பு கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.

No comments:

Jobs & Courses Closing Soon – Apply Before Deadline

Loading...

Learning Materials for Students

Click Below for 26 Resources in Sinhala and Tamil

Search This Blog