Graduate Teacher Recruitment 2026 – Interviews Postponed
-dilu-
Interview Postponement – English
The Ministry of Education has announced the postponement of interviews scheduled for 20 November 2026 for the recruitment of graduates to fill teacher vacancies in National and Provincial Schools.
This decision has been taken due to the one-day strike scheduled by government executive officers.
Only interviews scheduled for 20 November 2026 have been postponed. Interviews scheduled from 21 November 2026 onwards will be conducted as previously planned.
The online school preference selection system will remain accessible until 8.00 PM on the candidate's respective interview date.
සම්මුඛ පරීක්ෂණ කල් දැමීම
ජාතික හා පළාත් පාසල්වල පවතින ගුරු පුරප්පාඩු සඳහා උපාධිධාරීන් බඳවා ගැනීමට 2026 නොවැම්බර් 20 දින පැවැත්වීමට නියමිතව තිබූ සම්මුඛ පරීක්ෂණ කල් දැමීමට අධ්යාපන අමාත්යාංශය තීරණය කර ඇත.
රජයේ විධායක නිලධාරීන් විසින් පැවැත්වීමට නියමිත එක්දින වැඩවර්ජනය හේතුවෙන් මෙම තීරණය ගෙන ඇත.
2026.11.20 දින පැවැත්වීමට නියමිත සම්මුඛ පරීක්ෂණ පමණක් කල් දමා ඇත. 2026.11.21 දින සිට පැවැත්වීමට නියමිත සම්මුඛ පරීක්ෂණ පෙර සැලසුම් කළ පරිදි පැවැත්වේ.
අපේක්ෂකයාගේ සම්මුඛ පරීක්ෂණ දිනයේ රාත්රී 8.00 දක්වා පාසල් මනාප ඇතුළත් කිරීමේ මාර්ගගත පද්ධතියට ප්රවේශ විය හැකිය.
நேர்முகப் பரீட்சைகள் ஒத்திவைப்பு
தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்காகப் பட்டதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக 2026.11.20 அன்று நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
அரசாங்க நிறைவேற்று அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படவுள்ள ஒருநாள் வேலைநிறுத்தம் காரணமாக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2026.11.20 அன்று நடைபெறவிருந்த நேர்முகப் பரீட்சைகள் மாத்திரமே ஒத்திவைக்கப்பட்டுள்ளன. 2026.11.21 முதல் நடைபெறவுள்ள நேர்முகப் பரீட்சைகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டவாறு நடைபெறும்.
விண்ணப்பதாரர்கள் தங்களுக்குரிய நேர்முகப் பரீட்சை தினத்தன்று இரவு 8.00 மணி வரை பாடசாலை விருப்பத் தெரிவுக்கான இணையவழி முறைமைக்குள் பிரவேசிக்க முடியும்.
📅 Revised Interview Dates
සංශෝධිත සම්මුඛ පරීක්ෂණ දින
திருத்தப்பட்ட நேர்முகப் பரீட்சைத் திகதிகள்
බස්නාහිර
மேல் மாகாணம் 29.11.2026
උතුරු
வட மாகாணம் 28.11.2026
වයඹ
வடமேல் மாகாணம் 29.11.2026
මධ්යම
மத்திய மாகாணம் 01.12.2026
ඌව
ஊவா மாகாணம் 26.11.2026
දකුණු
தென் மாகாணம் 28.11.2026
නැගෙනහිර
கிழக்கு மாகாணம் 28.11.2026
සබරගමුව
சப்ரகமுவ மாகாணம் 28.11.2026
උතුරු මැද
வட மத்திய மாகாணம் 26.11.2026


.jpg)