17/07/2020
Closing Date Extended : GCE O/L 2019 Recorrection
16/07/2020
Vacancy : Management Assistant (Management Service Officer)
Articles for Tamil Magazine : Education Ministry
2020 ஆம் ஆண்டு கூர்மதி
சஞ்சிகைக்கான ஆக்கங்கள் கோரல்
வருடந்தோறும் கல்வியமைச்சின் தமிழ்மொழிப் பிரிவினால் ‘கூர்மதி’ எனும் சஞ்சிகை வெளியிடப்பட்டு வருவது யாவரும் அறிந்ததே. guruwaraya.lk அந்த வகையில் 2020 ஆம் ஆண்டுக்கான கூர்மதி சஞ்சிகையும் சிறப்பாக வெளிவர உள்ளது. இம்முறை இச் சஞ்சிகைக்கான ஆக்கங்கள் தரம் 11, 12, 13 வகுப்பு மாணவர்களிடமிருந்தும் கோரப்படுகின்றன. guruwaraya.lk தாம் விரும்பிய ஒரு தலைப்பில் ஆக்கங்கள் சமர்ப்பிக்க முடியம். ஆக்கங்களை கட்டுரையாகவோ, சிறுகதையாகவோ, கவிதையாகவோ எழுதி சமர்ப்பிக்க முடியும். ஆக்கங்கள் யாவூம் சொந்தப்படைப்புக்களாக இருத்தல் கட்டாயமானதாகும்.
கணினிப் பிரதியாயின் moelanguages@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கும், கையெழுத்துப் பிரதியாயின் பணிப்பாளர், தேசிய மொழிகள் மற்றும் மானுடவியல் பிரிவூ, தமிழ்மொழி அலகுஇ, கல்வியமைச்சு, இசுருபாய எனும் முகவரிக்கும் அனுப்பப்படுதல் வேண்டும். guruwaraya.lk
ஆக்கங்கள் யாவூம் 2020.08.31 ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பப்படல் வேண்டும். (Font : Baamini, Font size : 12)
Cabinet Decisions : July 15, 2020
Teacher Survey Closing date Extended : Education Ministry
Special Notice on
Teacher Survey
Deadline has been extended until 2020-08- 31
Teacher Survey Closing Date has been extended till 31.08.2020 by ministry of education. Education Ministry requests the teachers to fill this form and support for the survey.
MA in Teaching Literature in a Second Language Context
Results Released : BEd Exam (University of Colombo)
15/07/2020
July Exams are cancelled :
Jobs & Courses Closing Soon – Apply Before Deadline
Search This Blog







