Education ministry has released a special letter regarding the annual general meeting of school development society in 2020.
Circular says that usually the Annual general meeting should be conducted before March 31. But for 2020 it could be conducted before 31 August 2020. (Only for this year)
பாடசாலை அபிவிà®°ுத்திச் சங்க வருடாந்த பொதுக்கூட்டம் தொடர்பாக கல்வி à®…à®®ைச்சு புதிய à®…à®±ிவித்தல் ஒன்à®±ை வெளியிட்டுள்ளது.
சுà®±்றறிக்கையின் பிரகாà®°à®®் வருடாந்த பொதுக்கூட்டங்கள் à®®ாà®°்ச் 3 இற்கு à®®ுன்னர் நடைபெறல் வேண்டுà®®். எனினுà®®் 2020 ஆம் ஆண்டுக்கு à®®ாத்திà®°à®®், வருடாந்த பொதுக்கூட்டம் நடாத்தப்பட ஆகஸ்ட் 31 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.