-niru
📅 Examination Calendar – September 2026
2026 සැප්තැම්බර් මස විභාග දින දර්ශනය
2026 செப்டெம்பர் மாத பரீட்சை நாட்காட்டி
Department of Examinations – Sri Lanka
📥 Download the Examination Calendar
විභාග දින දර්ශනය බාගත කරන්න | பரீட்சை நாட்காட்டியைப் பதிவிறக்கவும்
📝 September 2026 Examinations
First Efficiency Bar Examination for the Grade III Officers of Sri Lanka Education Administration Service – 2026
ශ්රී ලංකා අධ්යාපන පරිපාලන සේවයේ III ශ්රේණියේ නිලධාරීන් සඳහා වන පළමුවන කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය – 2026
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் III உத்தியோகத்தர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை – 2026
Limited Competitive Examination for Recruitment to Grade III of the Sri Lanka Planning Service – 2026
ශ්රී ලංකා ක්රමසම්පාදන සේවයේ III ශ්රේණියට බඳවා ගැනීමේ සීමිත තරග විභාගය – 2026
இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2026
First Efficiency Bar Examination for Officers in Grade III of the Sri Lanka Surveyors’ Service – 2026
ශ්රී ලංකා මිනින්දෝරු සේවයේ III ශ්රේණියේ නිලධාරීන් සඳහා වන පළමු කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය – 2026
இலங்கை நில அளவையாளர்கள் சேவையின் தரம் III இலுள்ள அலுவலர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை – 2026
Open Competitive Examination for Recruitment to the Post of Assistant Superintendent of Customs, Grade II of the Department of Sri Lanka Customs – 2026
ශ්රී ලංකා රේගු දෙපාර්තමේන්තුවේ II ශ්රේණියේ සහකාර රේගු අධිකාරී තනතුරට බඳවා ගැනීම සඳහා වන විවෘත තරග විභාගය – 2026
இலங்கை சுங்கத் திணைக்களத்தின் II ஆம் தரத்திலுள்ள உதவி சுங்க அத்தியட்சகர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026
Open Competitive Examination for Recruitment of Officers to Grade II of the Post of Agrarian Development Officer of the Department of Agrarian Development – 2026
ගොවිජන සංවර්ධන දෙපාර්තමේන්තුවේ ගොවිජන සංවර්ධන නිලධාරී තනතුරේ II ශ්රේණියට නිලධාරීන් බඳවා ගැනීම සඳහා වන විවෘත තරග විභාගය – 2026
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவியின் தரம் II இற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2026
Limited Competitive Examination for Recruitment of Officers to Grade II of the Post of Agrarian Development Officer of the Department of Agrarian Development – 2026
ගොවිජන සංවර්ධන දෙපාර්තමේන්තුවේ ගොවිජන සංවර්ධන නිලධාරී තනතුරේ II ශ්රේණියට නිලධාරීන් බඳවා ගැනීම සඳහා වන සීමිත තරග විභාගය – 2026
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவியின் தரம் II இற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்துக்கொள்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை – 2026
First Efficiency Bar Examination for the Officers of the Sri Lanka Teachers’ Service Serving in National and Provincial Schools – 2026
දිවයිනේ ජාතික හා පළාත් පාසල්වල සේවයේ නියුතු ශ්රී ලංකා ගුරු සේවයේ නිලධාරීන් සඳහා I වන කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය – 2026
நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சேவையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்களுக்கான I ஆம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை – 2026
First Efficiency Bar Examination for Pirivena Teachers, Appointed Teachers Approved under Government-Accredited Private Schools and Appointed Teachers Approved under Assisted Special Schools – 2026
පරිවේණාචාර්යවරුන්, රජයේ අනුමත පෞද්ගලික පාසල්වල අනුමත පත්වීම්ධාරී ගුරුවරුන් සහ උපකෘත විශේෂ පාසල්වල අනුමත පත්වීම්ලාභී ගුරුවරුන් සඳහා I වන කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය – 2026
பிரிவெனா ஆசிரியர்கள், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் அங்கீகரிக்கப்பட்ட நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் உதவி பெறும் விசேட பாடசாலைகளின் அங்கீகரிக்கப்பட்ட நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கான I ஆம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை – 2026
Open Competitive Examination for Recruitment to Grade III of the Cinnamon Development Officer in the Associated Officer Service Category of the Department of Cinnamon Development – 2026
කුරුඳු සංවර්ධන දෙපාර්තමේන්තුවේ ආශ්රිත නිලධාරී සේවා ගණයේ කුරුඳු සංවර්ධන නිලධාරී III ශ්රේණියට බඳවා ගැනීමේ විවෘත තරග විභාගය – 2026
கறுவா அபிவிருத்தித் திணைக்களத்தின் இணைந்த உத்தியோகத்தர் சேவைப் பிரிவில் கறுவா அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சை – 2026

No comments:
Post a Comment