-rahu-
📅 Examination Calendar – September 2026
2026 සැප්තැම්බර් මස විභාග දින දර්ශනය
2026 செப்டெம்பர் மாத பரீட்சை நாட்காட்டி
⚠️ AMENDED • සංශෝධිත • திருத்தப்பட்டது
🚨 IMPORTANT AMENDMENT
Sri Lanka Education Administration Service – First Efficiency Bar Examination 2026
ශ්රී ලංකා අධ්යාපන පරිපාලන සේවයේ III ශ්රේණියේ නිලධාරීන් සඳහා වන පළමුවන කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය - 2026
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் III உத்தியோகத்தர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சை - 2026
❌ Previous Date
පෙර දිනය / முந்தைய திகதி
05 & 06 September
පෙර දිනය / முந்தைய திகதி
05 & 06 September
✅ AMENDED DATE
සංශෝධිත දිනය / திருத்தப்பட்ட திகதி
19 & 20 September 2026
සංශෝධිත දිනය / திருத்தப்பட்ட திகதி
19 & 20 September 2026
📍 Colombo • කොළඹ • கொழும்பு
📋 Amended September 2026 Examination Calendar
01
📅 06 September 2026
📍 Colombo
📍 Colombo
ENGLISH
Limited Competitive Examination for Recruitment to Grade III of the Sri Lanka Planning Service - 2026
සිංහල
ශ්රී ලංකා ක්රමසම්පාදන සේවයේ III ශ්රේණියට බඳවා ගැනීමේ සීමිත තරග විභාගය - 2026
தமிழ்
இலங்கை திட்டமிடல் சேவையின் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2026
02
📅 12 September 2026
📍 Colombo
📍 Colombo
ENGLISH
The First Efficiency Bar Examination for Officers in Grade III of the Sri Lanka Surveyors’ Service - 2026
සිංහල
ශ්රී ලංකා මිනින්දෝරු සේවයේ III ශ්රේණියේ නිලධාරීන් සඳහා වන පළමු කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය - 2026
தமிழ்
இலங்கை நில அளவையாளர்கள் சேவையின் தரம் III இலுள்ள அலுவலர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சை - 2026
03
📅 13 September 2026
📍 Colombo
📍 Colombo
ENGLISH
Open Competitive Examination for Recruitment to the Post of Assistant Superintendent of Customs, Grade II of the Department of Sri Lanka Customs - 2026
සිංහල
ශ්රී ලංකා රේගු දෙපාර්තමේන්තුවේ II වැනි ශ්රේණියේ සහකාර රේගු අධිකාරී තනතුරට බඳවා ගැනීම සඳහා වන විවෘත තරග විභාගය - 2026
தமிழ்
இலங்கை சுங்கத் திணைக்களத்தில் II ஆம் தரத்தில் உதவி சுங்க அத்தியட்சகர் பதவிக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2026
04
🚨 AMENDED
📅 19 & 20 September 2026
📍 Colombo
📅 19 & 20 September 2026
📍 Colombo
❌ Previously: 05 & 06 September 2026
✅ Amended: 19 & 20 September 2026
✅ Amended: 19 & 20 September 2026
ENGLISH
First Efficiency Bar Examination for the Grade III Officers of Sri Lanka Education Administration Service - 2026
සිංහල
ශ්රී ලංකා අධ්යාපන පරිපාලන සේවයේ III ශ්රේණියේ නිලධාරීන් සඳහා වන පළමුවන කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය - 2026
தமிழ்
இலங்கை கல்வி நிர்வாக சேவையின் தரம் III உத்தியோகத்தர்களுக்கான முதலாவது வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சை - 2026
05
📅 20 September 2026
📍 All Island
📍 All Island
ENGLISH
Open Competitive Examination for Recruitment of Officers to Grade II of the Post of Agrarian Development Officer of the Department of Agrarian Development - 2026
සිංහල
ගොවිජන සංවර්ධන දෙපාර්තමේන්තුවේ ගොවිජන සංවර්ධන නිලධාරි තනතුරේ II ශ්රේණියට නිලධාරීන් බඳවා ගැනීම සඳහා වන විවෘත තරග විභාගය - 2026
தமிழ்
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவியின் தரம் II இற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்துக்கொள்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை - 2026
06
📅 27 September 2026
📍 Colombo
📍 Colombo
ENGLISH
Limited Competitive Examination for Recruitment of Officers to Grade II of the Post of Agrarian Development Officer of the Department of Agrarian Development - 2026
සිංහල
ගොවිජන සංවර්ධන දෙපාර්තමේන්තුවේ ගොවිජන සංවර්ධන නිලධාරි තනතුරේ II ශ්රේණියට නිලධාරීන් බඳවා ගැනීම සඳහා වන සීමිත තරග විභාගය - 2026
தமிழ்
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் பதவியின் தரம் II இற்கு உத்தியோகத்தர்களை ஆட்சேர்த்துக்கொள்வதற்கான மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை - 2026
07
📅 27 September 2026
📍 All Island
📍 All Island
ENGLISH
Ist Efficiency Bar Examination for the Officers of the Sri Lanka Teachers’ Service Serving in National and Provincial Schools - 2026
සිංහල
දිවයිනේ ජාතික හා පළාත් පාසල්වල සේවයේ නියුතු ශ්රී ලංකා ගුරු සේවයේ නිලධාරීන් සඳහා I වන කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය - 2026
தமிழ்
நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் சேவையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்களுக்கான I ஆம் வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சை - 2026
08
📅 27 September 2026
📍 All Island
📍 All Island
ENGLISH
Ist Efficiency Bar Examination for the Pirivena Teachers, Appointed Teachers Approved under the Private Schools Accredited by the Government and Appointed Teachers Approved under the Assisted Special Schools - 2026
සිංහල
පරිවේණාචාර්යවරුන්, රජයේ අනුමත පෞද්ගලික පාසල්වල අනුමත පත්වීම්ධාරී ගුරුවරුන් සහ උපකෘත විශේෂ පාසල්වල අනුමත පත්වීම්ලාභී ගුරුවරුන් සඳහා I වන කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය - 2026
தமிழ்
பிரிவேனா ஆசிரியர்கள், அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் அங்கீகரிக்கப்பட்ட நியமனம் பெற்ற ஆசிரியர்கள் மற்றும் உதவி பெறும் விசேட பாடசாலைகளின் அங்கீகரிக்கப்பட்ட நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கான I ஆம் வினைத்திறன்காண் தடைத்தாண்டல் பரீட்சை - 2026
09
📅 27 September 2026
📍 Colombo
📍 Colombo
ENGLISH
Open Competitive Examination for Recruitment to Grade III of the Cinnamon Development Officer in the Associated Officer Service Category of the Department of Cinnamon Development - 2026
සිංහල
කුරුඳු සංවර්ධන දෙපාර්තමේන්තුවේ ආශ්රිත නිලධාරි සේවා ගණයේ කුරුඳු සංවර්ධන නිලධාරි III ශ්රේණියට බඳවා ගැනීමේ විවෘත තරග විභාගය - 2026
தமிழ்
கறுவா அபிவிருத்தித் திணைக்களத்தின் இணைந்த உத்தியோகத்தர் சேவைப் பிரிவில் கறுவா அபிவிருத்தி உத்தியோகத்தர் தரம் III இற்கு ஆட்சேர்ப்புச் செய்யும் திறந்த போட்டிப் பரீட்சை - 2026

No comments:
Post a Comment