Sri Lanka Teachers’ Service II Efficiency Bar Examination 2026 – Online Application & Full Syllabus
-viru-
Sri Lanka Teachers’ Service
II Efficiency Bar Examination – 2026
ශ්රී ලංකා ගුරු සේවයේ II කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය
இலங்கை ஆசிரியர் சேவையின் IIஆம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை
🇬🇧 Sri Lanka Teachers’ Service II Efficiency Bar Examination – 2026
The Gazette notification relating to the Second Efficiency Bar Examination for officers of the Sri Lanka Teachers’ Service serving in national and provincial schools throughout the country was published on 17 July 2026. The examination is scheduled to be held in September 2026.
Teachers who were promoted to Grade 2-II, or teachers who were initially recruited to Grade 3 of the Sri Lanka Teachers’ Service and subsequently appointed to Grade 2-II, must complete the Second Efficiency Bar Examination before completing four years of service in Grade 2-II.
Teachers directly recruited to Grade 2-II based on a Bachelor of Education degree are excluded from this particular requirement.
Teachers who had not completed the Second Efficiency Bar Examination by 30 June 2025, but were promoted to Grade 2-I subject to completing the requirement, must also complete the examination in order to qualify for further promotion to Grade I of the Sri Lanka Teachers’ Service.
Candidates are encouraged to follow the self-study method and study the subject content provided under the Second Efficiency Bar Examination course on e-Thaksalawa before sitting for the examination.
🇱🇰 ශ්රී ලංකා ගුරු සේවයේ II කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය – 2026
දිවයිනේ ජාතික හා පළාත් පාසල්වල සේවයේ නියුතු ශ්රී ලංකා ගුරු සේවයේ නිලධාරීන් සඳහා 2026 සැප්තැම්බර් මාසයේ පැවැත්වීමට නියමිත II කාර්යක්ෂමතා කඩඉම් විභාගයට අදාළ ගැසට් නිවේදනය 2026.07.17 දින පළ කර ඇත.
ශ්රී ලංකා ගුරු සේවයේ 2-II ශ්රේණියට අධ්යාපනවේදී උපාධිය මත සෘජුව බඳවාගත් ගුරුවරුන් හැර, එම ශ්රේණියට උසස්වීම් ලද හෝ ගුරු සේවයේ 3 ශ්රේණියට බඳවා ගැනීමෙන් අනතුරුව 2-II ශ්රේණියට පත් කරන ලද ගුරුවරුන්, 2-II ශ්රේණියේ වසර හතරක සේවා කාලය සම්පූර්ණ වීමට පෙර මෙම II කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය සම්පූර්ණ කළ යුතුය.
තවද, 2025.06.30 දිනට පෙර II කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය සම්පූර්ණ නොකළ නමුත්, එම අවශ්යතාව සම්පූර්ණ කිරීමට යටත්ව 2-I ශ්රේණියට උසස් කරන ලද ගුරුවරුන් ගුරු සේවයේ 1 ශ්රේණියට තවදුරටත් උසස්වීම් ලැබීම සඳහා ද මෙම විභාගය සම්පූර්ණ කිරීම අත්යවශ්ය වේ.
විභාග අපේක්ෂකයින්ට ස්වයං අධ්යයන ක්රමවේදය නිර්දේශ කරනු ලබන අතර, e-Thaksalawa වෙබ් අඩවියේ II කාර්යක්ෂමතා කඩඉම් විභාගය යටතේ ලබාදී ඇති විෂය කරුණු අධ්යයනය කර විභාගයට පෙනී සිටීමට දිරිමත් කරනු ලැබේ.
🇱🇰 இலங்கை ஆசிரியர் சேவையின் IIஆம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சை – 2026
நாட்டின் தேசிய மற்றும் மாகாணப் பாடசாலைகளில் கடமையாற்றும் இலங்கை ஆசிரியர் சேவை உத்தியோகத்தர்களுக்காக 2026 செப்டம்பர் மாதம் நடத்தப்படவுள்ள IIஆம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சைக்கான வர்த்தமானி அறிவித்தல் 2026.07.17 அன்று வெளியிடப்பட்டது.
இலங்கை ஆசிரியர் சேவையின் 2-II தரத்திற்கு இளங்கலைக் கல்வியியல் பட்டத்தின் அடிப்படையில் நேரடியாகச் சேர்த்துக்கொள்ளப்பட்ட ஆசிரியர்கள் தவிர்ந்த, அத்தரத்திற்குப் பதவியுயர்வு பெற்ற அல்லது இலங்கை ஆசிரியர் சேவையின் 3ஆம் தரத்திற்குச் சேர்த்துக்கொள்ளப்பட்டதன் பின்னர் 2-II தரத்திற்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள், 2-II தரத்தில் நான்கு ஆண்டுகள் சேவையை நிறைவு செய்வதற்கு முன்னர் இந்த IIஆம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சையைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
மேலும், 2025.06.30ஆம் திகதிக்கு முன்னர் IIஆம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சையைப் பூர்த்தி செய்யாத போதிலும், அத்தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நிபந்தனைக்கு உட்பட்டு 2-I தரத்திற்குப் பதவியுயர்வு வழங்கப்பட்ட ஆசிரியர்களும், ஆசிரியர் சேவையின் தரம் 1க்கு மேலும் பதவியுயர்வு பெறுவதற்கு இப்பரீட்சையைப் பூர்த்தி செய்வது அத்தியாவசியமாகும்.
பரீட்சார்த்திகளுக்குச் சுயகற்றல் முறை பரிந்துரைக்கப்படுகின்றது. e-Thaksalawa இணையத்தளத்தில் IIஆம் வினைத்திறன்காண் தடைதாண்டல் பரீட்சையின் கீழ் வழங்கப்பட்டுள்ள பாடவிடயங்களைக் கற்றுப் பரீட்சைக்குத் தோற்றுமாறு விண்ணப்பதாரர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
🔗 Important Links
වැදගත් සබැඳි | முக்கிய இணைப்புகள்
අයදුම් කිරීමට පෙර නිල ගැසට් නිවේදනය හා උපදෙස් හොඳින් කියවන්න.
விண்ணப்பிப்பதற்கு முன்னர் உத்தியோகபூர்வ வர்த்தமானி அறிவித்தலையும் அறிவுறுத்தல்களையும் கவனமாக வாசிக்கவும்.
