Hong Kong PhD Fellowship Scheme 2027/2028
-dilu-
Hong Kong PhD Fellowship Scheme
Academic Year 2027/2028🇭🇰 Hong Kong PhD Fellowships
The Ministry of Education, Higher Education and Vocational Education has announced the Hong Kong PhD Fellowship Scheme for the academic year 2027/2028.
The programme aims to attract outstanding research students from around the world to pursue PhD studies in Hong Kong.
💰 Financial Benefits
Closing Date: 01 December 2026
Closing Time: 12.00 noon (Hong Kong Time)
Applicants should visit the official website for eligibility criteria, participating universities and application procedures.
හොංකොං ආචාර්ය උපාධි ශිෂ්යත්ව 2027/2028
2027/2028 අධ්යයන වර්ෂය සඳහා හොංකොං ආචාර්ය උපාධි ශිෂ්යත්ව වැඩසටහන පිළිබඳව අධ්යාපන, උසස් අධ්යාපන හා වෘත්තීය අධ්යාපන අමාත්යාංශය විසින් නිවේදනය කර ඇත.
💰 මූල්ය ප්රතිලාභ
- මාසික දීමනාව – HK$ 28,700
- වාර්ෂික සම්මන්ත්රණ හා පර්යේෂණ ගමන් දීමනාව – HK$ 14,400
- ශිෂ්යත්ව කාලය – වසර 3
අයදුම්පත් භාරගන්නා අවසන් දිනය: 01.12.2026
සුදුසුකම් සහ අයදුම් කිරීමේ ක්රමවේදය පිළිබඳ වැඩිදුර තොරතුරු නිල වෙබ් අඩවියෙන් ලබාගත හැකිය.
ஹொங்கொங் கலாநிதிப் பட்டப்படிப்புக்கான புலமைப்பரிசில்கள் 2027/2028
2027/2028 கல்வியாண்டிற்கான ஹொங்கொங் கலாநிதிப் பட்டப்படிப்புக்கான புலமைப்பரிசில் திட்டம் தொடர்பான அறிவித்தலை கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.
💰 நிதிசார் அனுகூலங்கள்
- மாதாந்தக் கொடுப்பனவு – HK$ 28,700
- மாநாடுகள் மற்றும் ஆராய்ச்சி தொடர்பான வருடாந்த பயணக் கொடுப்பனவு – HK$ 14,400
- புலமைப்பரிசில் காலம் – 3 வருடங்கள்
விண்ணப்ப முடிவுத் திகதி: 01.12.2026
விண்ணப்பத் தகைமைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் நடைமுறைகள் தொடர்பான மேலதிக விபரங்களை உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.






